Posts

Current Affairs

Methane mitigator by India

❖ The first cultures of indigenous methane-mitigating agents, are discovered in rice fields and wetlands primarily in Western India. ❖ Methane is a potent greenhouse gas with 26 times the global warming potential of carbon dioxide. ❖ It is naturally counteracted by methanotrophs—methane-eating bacteria. ❖ Methylocucumis oryzae bacterium is a novel genus and species. ❖ These bacteria oxidise methane, producing CO2 and H2O, thereby preventing methane levels from skyrocketing. ❖ Methylocucumis oryzae promotes rice plant growth, inducing early flowering and increasing grain yield.

Current Affairs

தமிழ்ப் புதல்வன் திட்டம்

தமிழக முதல்வர் அவர்கள் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.இந்தத்திட்டத்தின் கீழ், மாநில அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணாக்கர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இது மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டத்தினை ஒத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலம் மொத்தம் மூன்று லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 7,72,000 மாணாக்கர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்துள்ளனர். 2022-23 ஆம் ஆண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மொத்தம் 2,09,365 பெண்கள் பயனடைந்துள்ளனர் என்ற நிலையில் மேலும் 2023-24 ஆம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை 2,73,596 ஆக அதிகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் உயர் கல்வியில் பயிலும் ஒட்டு மொத்த மாணாக்கர் சேர்க்கை விகிதம் நாட்டின் தேசியச் சராசரியினை விட அதிகமாக உள்ளது

Current Affairs

Tamil Pudhalvan scheme 2024

❖ Tamil Nadu Chief Minister on August 9, launched the Tamil Pudhalvan scheme in Coimbatore. ❖ Under this, boys of the state government schools who join colleges will get ₹1,000 per month. ❖ It is on the lines of Pudmaipen Scheme for girl students. ❖ A total of three lakh girl students have been benefitted by the scheme launched by the Chief Minister in September 2022. ❖ In Tamil Nadu, a total of 7,72,000 students complete school education in government schools and government-aided schools ❖ A total of 2,09,365 girls had been benefitted by the Pudmaipen scheme in 2022- 23 and their number had increased to 2,73,596 in 2023-24. ❖ The scheme was extended to students of Tamil medium in government aided schools in 2024-25. ❖ The state’s Gross Enrolment Ratio in higher education is higher than the national average.

Current Affairs

வக்ஃப் வாரிய மசோதா 2024

மத்திய அரசானது, வகஃப் (திருத்த) மசோதாவினை மக்களல் பில் தாக்கல் செய்து உள்ளது. இந்தச் சட்டம் ஆனது, ஒரு பொது தளத்தின் மூலம் வக்ஃப் சொத்துக்களுக்கான பதிவு செயல்முறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தற்போது நடைமுறையில் உள்ள 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தை மிக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் என மறுபெயரிட முயல்கிறது. வக்ஃப் என்பது இஸ்லாமியச் சட்டத்தின்படி மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புடையதாகும். ஒரு சொத்து வக்ஃப் ஆக நியமிக்கப்பட்டால், அதனை ரத்து செய்ய முடியாது. 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 லட்சம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கும் சுமார் 30 வக்ஃப் வாரியங்கள் உள்ளன. வக்ஃப் வாரியங்கள் இரயில்வே துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமை கொண்ட அமைப்பாக உள்ளன. மாநில வக்ஃப் வாரியங்களுடன் சேர்த்து மத்திய வக்ஃப் சபையினை அமைக்க இந்த மசோதா முன்மொழிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அமைப்புகளில் முஸ்லீம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் பிரதிநிதித்துவம் பெறுவர். இதில் அனைத்து மாநில வாரியங்கள் மற்றும் மத்திய சபையில் இரண்டு பெண்களை நியமிப்பதற்கான விதிமுறையும் இடம் பெற உள்ளது.இது ஒரு சொத்து வக்ஃப் அல்லது அரசு நிலம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்கும் முதன்மை அதிகாரியாக மாவட்ட ஆட்சியரை நியமிக்கிறது. இது வக்ஃப் தீர்ப்பாயத்திடம் உள்ள அந்த பொறுப்பை வேறொரு அமைப்பிற்கு கை மாற்றுகிறது. வக்ஃப் வாரியங்களுக்குள் ஷியாக்கள், சன்னிகள், போஹ்ராக்கள் மற்றும் அககானிகளுக்கு பிரதிநிதித்துவத்தை நன்கு உறுதி செய்யும் வகையில், குறிப்பாக போஹாராக்கள் மற்றும் அக்கானிகளுக்காக என்று ஒரு தனி அவுகாஃப் வாரியத்தை உருவாக்குவதை அந்தச் சட்டம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

Current Affairs

Strain MCC0200

❖ Scientists at the Agharkar Research Institute (ARI) in India discovered a new strain of lactic acid bacteria, dubbed MCC0200. ❖ MCC0200 has a strong affinity for intestinal surfaces, which allows it to interact with host cells and promote gut health. ❖ In addition, MCC0200 has antioxidant properties, which can help to reduce the oxidative stress-induced damage. ❖ MCC0200 has the ability to assimilate cholesterol, which could help to lower serum cholesterol levels and reduce the risk of cardiovascular disease.

Current Affairs

Waqf board bill 2024

❖ The Union government has tabled the Waqf (Amendment) Bill in the Lok Sabha. ❖ This legislation aims to reform the registration process for the waqf properties through a centralised portal. ❖ It seeks to rename the existing Waqf Act of 1995 to the Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act ❖ The Waqf pertains to properties that are designated exclusively for religious or charitable purposes in accordance with Islamic law. ❖ Once a property is established as waqf, it cannot be revoked. ❖ With approximately 30 waqf boards managing over 9 lakh acres of land valued at an estimated Rs 1.2 lakh crore. ❖ Waqf boards rank as the third-largest landowners in India, following the Railways and the Defence Ministry. ❖ The bill proposes the establishing of a Central Waqf Council alongside state Waqf Boards. ❖ Notably, these bodies will have representation from Muslim women and nonMuslims. ❖ It also has a provision to appoint two women to all state boards as well as to the central council. ❖ It designates the District Collector as the primary authority in determining whether a property is classified as waqf or government land. ❖ This shifts the responsibility away from the Waqf Tribunal. ❖ The legislation outlines the creation of a separate Board of Auqaf specifically for the Boharas and Aghakhanis, ensuring representation for Shias, Sunnis, Bohras, and Aghakhanis within waqf boards.

Current Affairs

MCC0200 வகை பாக்டீரியா

இந்தியாவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARI) அறிவியலாளர்கள் MCC0200 என அழைக்கப்படும் லாக்டிக் அமில பாக்டீரியாவின் புதிய வகையை கண்டறிந்து உள்ளனர். MCC0200 பாக்டீரியாவானது, பாக்டீரியங்கள் உட்புகும் (ஓம்புயிரி) செல்களுடன் தொடர்பு கொண்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அனுமதிக்கின்ற குடல் பரப்புகளுக்கான வலுவான இணைப்பினைக் கொண்டுள்ளது. கூடுதலாக, MCC0200 ஆனது ஆக்ஸிஜனேற்ற பற்றாக்குறையினால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகின்ற ஆக்ஸிஜனேற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது. MCC0200 சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இருதய நோய் ஏற்படும் பெரும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்ற, கொழுப்பினைத் திரட்டும் செயல்திறனைக் கொண்டுள்ளது.

Current Affairs

நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகள் 2024

2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அரியானாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் தடகள் தடகள வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை பதிவாக 92.97 மீ தூரம்ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.

Current Affairs

Neeraj Chopra – Olympics 2024

❖ Neeraj Chopra of Haryana won the silver medal in the men’s javelin throw competition at the Paris 2024 Olympics ❖ He became the first track-and-field athlete from India to win medals in the consecutive Olympics. ❖ Pakistan’s Arshad Nadeem won the gold medal with an Olympic record-shattering 92.97m throw.

Current Affairs

Sankhyiki Portal

❖ The Ministry of Statistics and Programme Implementation (MoSPI) has launched the e-Sankhyiki portal. ❖ It aims to streamline the sharing of official statistics through a comprehensive system designed to enhance ease of access and analysis. ❖ It provides real-time access to data, helping with better planning and decisionmaking.