Posts

Current Affairs

Kasturi Cotton Bharat program

❖ This Ministry of Textiles’ programme is a pioneering effort in the traceability, certification and branding of Indian cotton. ❖ It is operational at the national level and its promotion is being made at national and international platform. ❖ India is contributing to 25% of global production

Current Affairs

Public EV charging stations - 2023

❖ Public electric vehicle charging stations in Tamil Nadu consumed 1.727 million units (MU) of electricity in the first two months of financial year 2024-25. ❖ The overall electricity consumption by public charging stations across India was 113.58 MU in the first two months of FY2024-25. ❖ In Tamil Nadu, 163 public charging stations consumed 1.032MU of electricity in April 2024, while 154 consumed 0.695 MU in May 2024. ❖ The major regions in Tamil Nadu with public charging stations included Coimbatore, Villupuram, Tirunelveli, Chennai North and Vellore. ❖ In 2023-24, the public charging stations in Tamil Nadu consumed 13.383 MU of electricity. ❖ In April 2023 and May 2023, the consumption was 1.438 MU and 1.422 MU respectively. ❖ Around 40% of the EV four-wheelers and close to 70% of the EV two-wheelers sold in the country are made in Tamil Nadu. ❖ Delhi (54.43 MU), Maharashtra (28.64 MU), Gujarat (8.78MU) were the top states in terms of electricity consumption by public charging stations.

Current Affairs

உலகின் 10 முன்னணி செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகள் - 2024

சாவரைன் வெல்த் ஃபண்ட் இன்ஸ்டிடியுட் (SWFI) என்ற ஒரு நிறுவனமானது, மொத்தச் சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 10 முன்னணி செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகளைப் பட்டியலிட்டுள்ளது. வட அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியானது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சீனாவின் மக்கள் வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் இந்திய ரிசர்வ் வங்கி உலகளவில் 12வது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை மதிப்பானது ஆண்டிற்கு 11.08% அதிகரித்து 70.47 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.

Current Affairs

கிராமப்புற இளையோர் வேலைவாய்ப்பு அறிக்கை - 2024

இந்தியாவின் பிரதான வருமான மூலத்தில் கிராமப்புற இளையோர்களில் சுமார் பாதி எண்ணிக்கையிலானோர் வேளாண் பொருட்களின் விற்பனை செய்வதன் மூலமே ஈட்டுகின்றனர். அதைத் தொடர்ந்து தினசரி கூலி பெறும் வேலை மற்றும் சில்லறை அல்லது மொத்த வியாபாரம் ஆகியவற்றின் மூலம் ஈட்டுகின்றனர். தற்போது பணியாளர் வளத்தில் பங்கு பெற்றுள்ளவர்களில் பெரும்பான்மையானோர் (70% - 85%) தங்களது வேலையில் மாற்றத்தை விரும்புவதாகக் கூறியுள்ளனர். இந்தக் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட ஆண்களில் பெரும்பான்மையானோர் ஓட்டுநர் அல்லது மின்னியல் வல்லுநர் வேலைகளை செய்ய விரும்புவதாகப் பதிலளித்து உள்ளனர். இந்தக் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானோர் தையல் (64.6%) மற்றும் அழகியல் (23%) சார்ந்த வேலைகளை செய்ய விரும்புவதாகப் பதில் அளித்துள்ளனர். தற்போது சொந்தமாக தொழில் செய்து வரும் 55% ஆண்களும், 40% பெண்களும் சம்பளம் பெறும் வேலைக்கு மாற விரும்புகின்றனர். வருமானம் ஆனது 20-30 சதவீதம் குறைவாக இருந்தாலும், 60 சதவீதத்துக்கும் மேலான ஆண்களும், 70 சதவீத பெண்களும் தங்கள் கிராமங்களில் அல்லது அருகில் வேலை வாய்ப்பினைப் பெற விரும்புவதாகத் தெரிவித்தனர்.

Current Affairs

Kavach 4.0

10,000 இரயில் என்ஜின்களில் "Kavach-4.0" என்ற மோதல் தடுப்புச் சாதனத்தினை நிறுவ இரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய அமைப்பு ஆனது, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நம்பகத் தன்மையில், முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட கவாச்-3.2 மாதிரியின் அம்சங்களை விஞ்சுகிறது. தற்போதுள்ள கவாச்-3.2 அமைப்பானது 1,465 வழித்தடங்களில் பயனுள்ள வகையிலும், 144 என்ஜின்களிலும் இயக்கப்படுகிறது.

Current Affairs

Top 10 richest global central banks – 2024

❖ The top 10 wealthiest central banks in the world by total assets, as compiled by Sovereign Wealth Fund Institute (SWFI). ❖ Federal Reserve System of North America topped in the list ❖ It is followed by People’s Bank of China and Bank of Japan. ❖ India’s Reserve Bank of India ranks 12th around the world.  ❖ RBI balance sheet grew by 11.08% year on year to Rs 70.47 trillion as of March 31, 2024.

Current Affairs

Rural Youth Employment Report – 2024

❖ Nearly half of rural youth in India’s primary source of income was from sales of agricultural produce. ❖ It is followed by daily wage labour and retail or wholesale trade ❖ Majority (70% - 85%) of those currently engaged in the workforce in some capacity said they were looking for a change in work. ❖ Driver or electrician job were popular among men respondents. ❖ Tailoring (64.6%) and beauty (23%) were popular among women respondents.  ❖ 55% men and 40% women currently owning businesses also wanted to transition to a salaried job. ❖ Over 60 per cent male and 70 per cent females preferred to find work in or close to their villages, even when income was 20-30 per cent lower.

Current Affairs

Kavach 4.0

❖ The railways have approved the installation of the “Kavach-4.0” anti-collision device on 10,000 locomotives. ❖ The new system surpasses the previous Kavach-3.2 model in technological advancement and reliability. ❖ The existing Kavach-3.2 system is effective on 1,465 routes and operational on 144 locomotives.

Current Affairs

2-Child policy – Andhra Pradesh

❖ The Andhra Pradesh government decided to abolish a rule that barred individuals having more than two children from contesting local body elections. ❖ The fertility rate in Andhra Pradesh is 1.5. ❖ The two-child policy was first introduced in united Andhra Pradesh in 1994. ❖ It prevented individuals with more than two children from contesting in the urban local body elections.

Current Affairs

இந்தியாவில் மீத்தேன் தணிப்பான்

மிகப் பிரதானமாக மேற்கு இந்தியாவில் உள்ள நெல் வயல்களிலும் ஈரநிலங்களிலும் உள்நாட்டு மீத்தேன்-தணிப்பு காரணிகளின் முதல் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. மீத்தேன் ஒரு சக்திவாய்ந்த பசுமை இல்ல வாயு ஆகும் என்பதோடு இது கார்பன் டை ஆக்சைடை விட 26 மடங்கு புவியை வெப்பமாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது மீத்தனோட்ரோப்ஸ் எனப்படுகின்ற மீத்தேன் உண்ணும் பாக்டீரியாக்களால் இயற்கையாகவே குறைக்கப்படுகின்றன. மெத்திலோகுகுமிஸ் ஒரைசே பாக்டீரியம் ஒரு புதியப் பேரினம் மற்றும் பாக்டீரிய இனமாகும். இந்த பாக்டீரியாக்கள் மீத்தேன் வாயுக்களை ஆக்சிஜனேற்றம் செய்து, CO, மற்றும் H₂O ஆகியவற்றினை உருவாக்கி, அதன் மூலம் மீத்தேன் உயர்வினைத் தடுக்கிறது. மெத்திலோகுகுமிஸ் ஒரைசே என்பது நெற்பயிர் வளர்ச்சியை ஊக்குவிப்பத்தோடு, முன் கூட்டியே பூக்கள் பூப்பதையும் தூண்டி, தானிய விளைச்சலை அதிகரிக்கிறது.