Posts

Current Affairs

வாகன உடைப்புக் கொள்கை 2024

வணிக மற்றும் பயணியர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆனது, பழைய வாகனங்களை அகற்றுவதற்குப் பதிலாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு செல்லுபடியாகும் வைப்புச் சான்றிதழுடன் கூடிய தள்ளுபடியை வழங்க உள்ளன. இந்தத் திட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் செல்லுபடி ஆகும் என்பதோடு இது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும்.  நாட்டில் 1,000 வாகன உடைப்பு மையங்கள் மற்றும் 400 தானியங்கி தர நிர்ணயச் சோதனை மையங்கள் நிறுவப்பட வேண்டும். உத்தரப் பிரதேசமானது தற்போது அதிக எண்ணிக்கையிலான செயல்பாட்டில் உள்ள பதிவு மற்றும் வாகன உடைப்பு (RVSF) மையங்களைக் கொண்ட மாநிலமாக நாட்டில் முன்னணியில் உள்ளது. மத்திய அரசானது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேசிய வாகன உடைப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது தரமிழந்த மற்றும் மாசுபாடுகளை உண்டாக்கும் வாகனங்களைப் படிப்படியாக அகற்றுவதையும், சுழற்சி முறை பயன்பாடு சார்ந்த பொருளாதாரத்தினை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை அகற்றிய பிறகு வாங்கப் படும் வாகனங்களுக்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச (UTs) அரசுகள் ஆனது சாலை வரியில் 25 சதவீதம் வரையிலான வரி விலக்கு அளிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.  வாகன உடைப்புக் கொள்கை ஆனது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Current Affairs

Vehicle Scrappage Policy 2024

❖ Commercial and passenger vehicle manufacturers have offer discounts for the purchase of new vehicles against the scrapping of older vehicles with a valid Certificate of Deposit. ❖ The program is valid from September 1, 2024, and will run for a period of two years or until further notice. ❖ The country needs 1,000 vehicle scrapping centres and 400 automated fitness test centres. ❖ Uttar Pradesh currently leads the nation with the highest number of operational Registration and Vehicle Scrapping Facility (RVSF) centres. ❖ The Centre launched the National Vehicle Scrappage Policy in August 2021. ❖ It aims to phase out the unfit and polluting vehicles and also promote a circular economy   ❖ Under the new policy, the Centre had said the states and Union Territories (UTs) will provide up to 25 per cent tax rebate on road tax for vehicles that are purchased after scrapping old vehicles. ❖ The vehicle scrappage policy has come into effect from April 1, 2022

Current Affairs

தேசிய ஊட்டச்சத்து வாரம் - செப்டம்பர் 01 முதல் 07 வரை

 ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பழக்கத்தை மிகவும் நன்கு மேம்படுத்துவதற்காகவும் என்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவதையும், அனைத்து வயதினரிடையே ஆரோக்கியமான எதிர்காலத்தை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் கருத்துரு, 'Nutritious Diets for Everyone' என்பதாகும்.

Current Affairs

National Nutrition Week 2024 - September 01 to 07

❖ It is dedicated to raising awareness among people about the significance of nutrition and cultivating healthy eating habits ❖ It aims to improve dietary practices and support a healthier future among individuals of all ages. ❖ The theme for National Nutrition Week 2024 is ‘Nutritious Diets for Everyone’.

Current Affairs

SHe-Box இணைய தளம்

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆனது SHe- Box இணைய தளத்தினைத் தொடங்கியுள்ளது. இது பணியிடங்களில் நிகழும் பாலியல் துன்புறுத்தலைச் சமாளிப்பது மற்றும் இந்தியா முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது அரசு மற்றும் தனியார் துறைகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் குறித்து அறிக்கையளித்தல் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யும் செயல்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைக் கையாளும் உள்புறக் குழுக்கள் (IC) மற்றும் உள்ளூர் குழுக்கள் (LC) பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான ஒரு முக்கிய மையமாக இந்த இணைய தளம் செயல்படுகிறது.

Current Affairs

SHe-Box Portal

❖ The Union Ministry of Women and Child Development has launched the SHe-Box portal. ❖ It aims to tackle workplace sexual harassment and ensure safer work environments for women across India. ❖ It will streamline the process of reporting and addressing complaints of sexual harassment in both government and private sectors. ❖ This portal serves as a central hub to collect information about Internal Committees (ICs) and Local Committees (LCs) that handle sexual harassment complaints.

Current Affairs

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024

இந்தியாவின் பதக்கப் பட்டியலை அவனி லெகாரா (ராஜஸ்தான்) மற்றும் மோனா அகர்வால் (ராஜஸ்தான்) ஆகியோர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1ல் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றதன் மூலம் தொடங்கி வைத்தனர்.  பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் ப்ரீத்தி பால் (உத்தரப் பிரதேசம்) வெண்கலப் பதக்கம் வென்றார். இது பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஓடுதளப் போட்டிகளில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் ஆகும்.  ஆண்களுக்கான 10 மீ காற்று கைத்துப்பாக்கி SH1 என்ற போட்டியில் மணீஷ் நர்வால் (அரியானா) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Current Affairs

Paris Paralympics 2024

❖ Avani Lekhara (Rajasthan) and Mona Agarwal (Rajasthan) opened India’s medal tally after winning gold and bronze respectively in women’s 10m air rifle standing SH1. ❖ Preethi Pal (Uttar Pradesh) won a bronze medal in the women’s 100m T35. ❖ This is India’s first medal in a track event at the Para Games. ❖ Manish Narwal (Haryana) clinched a silver medal in the men's 10m Air Pistol SH1.

Current Affairs

அஸ்னா புயல்

குஜராத்தின் கட்ச் கடற்கரை மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் அஸ்னா புயல் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நிலத்தில் தோன்றிய இந்த அரிய சூறாவளியான இது அரபிக்கடலை நோக்கிச் செல்கிறது. இது 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம் அரபிக்கடலில் உருவான முதல் சூறாவளிப் புயலாகும். அங்கீகரிக்கப்பட வேண்டியவர் அல்லது போற்றப்பட வேண்டியவர்" என்று பொருள் படும், அஸ்னா எனும் இப்பெயரானது பாகிஸ்தானால் வழங்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், ஆகஸ்ட் மாதம் (1976, 1964 மற்றும் 1944 ஆம் ஆண்டில்) மட்டும் அரபிக்கடலில் மூன்று சூறாவளி புயல்கள் மட்டுமே உருவாகின.

Current Affairs

Cyclone Asna

❖ Cyclone Asna has formed over the Kutch coast in Gujarat and adjoining areas of Pakistan. ❖ This cyclonic storm is a rare land-originating one in August and headed to the Arabian Sea.  ❖ This is the first cyclonic storm in the Arabian Sea in August since 1976. ❖ The name Asna, which means “the one to be acknowledged or praised”, has been given by Pakistan. ❖ Between 1891 and 2023, only three cyclonic storms formed in the Arabian Sea in August (in 1976, 1964, and 1944)