Posts

Current Affairs

'அமுதம் பிளஸ்' மளிகைப் பொருட்கள் தொகுப்பு அமுதம்

தமிழக அரசானது, 'அமுதம் பிளஸ்' பல சரக்குத் தொகுதி அங்காடியினை அறிமுகப் படுத்தியுள்ளது.15 பொருட்கள் அடங்கிய தொகுதியானது ஓர் அலகிற்கு 499 ரூபாய் விலையில் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்கப்படும். தமிழ்நாடு பொது விநியோக கழகத்தின் தொகுப்பானது ஒரு குடும்பத்தின் ஒரு மாதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. * 'அமுதம் பிளஸ்' தொகுப்பானது குடிமக்களுக்கு, குறிப்பாகத் தீபாவளி பண்டிகைக் காலத்தில் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Current Affairs

16th BRICS Summit

❖ 16th BRICS Summit was held in Kazan, Russia. ❖ India had bilateral meeting with President Xi Jinping on the sidelines of the BRICS summit after 5 years. ❖ UN Secretary General Antonio Guterres also attended the BRICS summit. ❖ This Summit concluded with the adoption of the Kazan Declaration. ❖ The first Bric summit was held in Russia's Yekaterinburg in 2009. ❖ South Africa was accepted as a full member at the Bric foreign ministers' meeting in New York in September 2010. ❖ The New Development Bank (NDB) was establishment in 2014, with a capital of $100 billion. ❖ In 2024, the group further grew with the addition of new members: Egypt, Ethiopia, Iran, Saudi Arabia, and the United Arab Emirates. ❖ This is the first summit of the group following its expansion. ❖ Now, over 30 countries have expressed the desire to join Brics.

Current Affairs

இந்தியாவின் நேர்முக வரி வசூல் - 2023/24 ஆம் நிதியாண்டு

தற்காலிக புள்ளி விவரங்களின் படி நிகர வசூல் 19.58 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ள நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டில் (FY) நேர்முக வரி வசூலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இது 2022-23 ஆம் நிதியாண்டில் வசூலான 16.64 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 17.70% அதிகமாகும். மத்திய நிதிநிலை அறிக்கையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான நேர்முக வரி வருவாய் 18.23 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இது பின்னர் 19.45 லட்சம் கோடி ரூபாயாக மறுமதிப்பிடப்பட்டது. * தற்காலிக நேர்முக வரி வசூலானது இந்தத் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 0.67% அதிகமாகவும், நிதிநிலை அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மதிப்பீடுகளை விட 7.40% அதிகமாகவும் இருந்தது. வரிப் பணத் திருப்பிச் செலுத்துதல் தொகைகளை ஈடுசெய்வதற்கு முன்னதாக, 2023-24 ஆம் நிதியாண்டிற்கான மொத்த நேர்முக வரி வசூல் 23.37 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2022-23 ஆம் ஆண்டில் நிதியாண்டில் வசூலான 19.72 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 18.48% அதிகரிப்பினைக் குறிக்கிறது. 2023-24 ஆம் நிதியாண்டிற்கான மொத்தத் தனிநபர் வருமான வரி வசூல் (STT உட்பட) 12.01 லட்சம் கோடி ரூபாயாகும். இது முந்தைய ஆண்டின் 9.67 லட்சம் கோடி ரூபாயை விட 24.26% அதிகமாகும்.

Current Affairs

India’s Direct Tax Collections – FY 2023/24

❖ The Financial Year (FY) 2023-24 has seen a significant increase in the Direct Tax collections, with provisional figures showing net collections at ₹19.58 lakh crore. ❖ This represents a 17.70% increase from the ₹16.64 lakh crore collected in FY 2022-23. ❖ The Union Budget had initially estimated Direct Tax revenue for FY 2023-24 at ₹18.23 lakh crore. ❖ However, this was later revised to ₹19.45 lakh crore. ❖ The provisional Direct Tax collections have exceeded these Revised Estimates by 0.67%, and the original Budget Estimates by 7.40%. ❖ Before adjusting for refunds, the Gross collection of Direct Taxes for FY 2023-24 stands at ₹23.37 lakh crore. ❖ It is marking an 18.48% growth from the ₹19.72 lakh crore collected in FY 2022- 23. ❖ The Gross Personal Income Tax collection (including STT) for FY 2023-24 is ₹12.01 lakh crore. ❖ This is a 24.26% increase from the previous year’s ₹9.67 lakh crore.

Current Affairs

e-Shram – ஒற்றற தீர்வு அறமப்பு

மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது புது டெல்லியில் e- Shram எனப்படும் ஒற்றைத் தேர்வு அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. அமைப்புசாராத தொழிலாளர்களுக்கான பதிவுச் செயல்முறையை எளிதாக்குவதும், அவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவான சில வசதிகளை செய்து தருவதும் இந்த இணைய தளத்தின் முதன்மை நோக்கமாகும்.  இது e-Shram தளத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாராத தொழிலாளர்களுக்குப் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தடையற்ற அணுகலை வழங்கும்.

Current Affairs

e-Shram – One Stop Solution

❖ Union Ministry of Labour & Employment launched eShram One Stop Solution in New Delhi. ❖ The primary purpose of the portal is to simplify the registration process for unorganised workers and facilitate their access to government welfare schemes. ❖ It will provide seamless access of the different Social Security Schemes to the unorganised workers registered on eShram.

Current Affairs

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2023-24

தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஆனது, நிலையான (அடிப்படை ஆண்டின் விலையில்) விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 813% ஆகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 8.23% ஆகவும் வளர்ச்சியடைந்தது. நடப்பாண்டு விலையிலான வளர்ச்சி விகிதங்கள் ஆனது. 2022-23 ஆம் ஆண்டில் 15,48% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 13.71% ஆகவும் இருத்தது. அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஆனது 2022-23ஆம் ஆண்டில் நிலையான விலையில் 6.99% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.15% ஆகவும் இருந்தது. நடப்பாண்டு விலையில், இந்த விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 14.21% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.60% ஆகவும் இருந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் நடப்பாண்டு விலையில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் நிலையான விலையில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை விஞ்சி, தமிழ்நாடு மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் பணவீக்க வீதமானது 2022-23 ஆம் ஆண்டில் 5.97% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 5.37% ஆகவும் இருந்தது. அகில இந்தியப் பணவீக்க விகிதம் ஆனது இந்த கால கட்டங்களில் முறையே 6.65% மற்றும் 5.38% ஆக இருந்தது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஆனது 2022-23 ஆம் ஆண்டில் 1,66,590 ரூபாயாகவும். 2023-24 ஆம் ஆண்டில் 1.79,732 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆனது நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 99,404 ரூபாயாகவும் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் 1,06,744 ரூபாயாகவும் இருந்தது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஆனது இரண்டு ஆண்டுகளிலும் தேசிய தனிநபர் வருமானத்தை விட 1.68 மடங்கு அதிகமாக இருந்தது.

Current Affairs

Gross State Domestic Product 2023-24

❖ Tamil Nadu’s Gross State Domestic Product (GSDP) grew 8.13% in 2022-23 and 8.23% in 2023-24 at constant prices. ❖ In current prices, the growth rates were 15.48% in 2022-23 and 13.71% in 2023- 24. ❖ The growth rates for the All India GDP were 6.99% in 2022-23 and 8.15% in 2023-24 at constant prices. ❖ In current prices, they were 14.21% in 2022-23 and 9.60% in 2023-24. ❖ Tamil Nadu ranked second in GSDP at current prices, only behind Maharashtra. ❖ The Tamilnadu state has stood third in GSDP at constant prices, being surpassed by Maharashtra and Gujarat, in 2022-23. ❖ Tamil Nadu’s inflation rates were 5.97% in 2022-23 and 5.37% in 2023-24. ❖ The All-India inflation rates was 6.65% and 5.38% during the respective periods. ❖ Tamil Nadu’s per capita income was estimated at ₹1,66,590 in 2022-23 and ₹1,79,732 in 2023-24. ❖ India’s per capita income of ₹99,404 in 2022-23 and ₹1,06,744 in 2023-24 at constant prices. ❖ Tamil Nadu’s per capita incomes were 1.68 times the national per capita income for both years.

Current Affairs

கடல் வெப்ப அலைகள்

கடல் வெப்ப அலைகள் (MHWs) ஆனது கடல் நீரின் அசாதாரண வெப்பமயமாதல் நிகழ்வுகளைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், புவி வெப்பமடைதல் கடல் வெப்ப அலைகளை அடிக்கடி ஏற்படக் கூடியதாகவும், தீவிரமானதாகவும் ஆக்கியுள்ளது. MHW அலைகள் ஆனது, பொதுவாக கடல் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையைக் கண்காணிப்பதன் மூலம் அளவிடப்படுகின்றன. பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளில் உள்ள MHW அலைகள், "குறிப்பிடத்தக்க வகையில் பதிவு செய்யபடாதவையாக" இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நன்கு கண்டறிந்துள்ளனர். * சுழல் நீரோட்டங்களின் பெரிய சுழல்கள், சில நேரங்களில் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பகுதிகளில் 1,000 மீட்டருக்கு மேலான ஆழம் வரை அடையும்.

Current Affairs

Marine Heat Waves

❖ Marine Heat Waves (MHWs) are defined by the unusual warming of ocean waters. ❖ In recent years, global warming has made MHWs more frequent and intense. ❖ MHWs have typically been measured by observing temperatures at the ocean surface. ❖ The Researchers found that MHWs deep in oceans may be “significantly underreported” ❖ Huge loops of swirling current, sometimes hundreds of kilometres across and reaching down over 1,000 metres.