Posts

Current Affairs

HC on Manjolai

❖ The Madras High Court dismissed petitions filed against the voluntary retirement scheme (VRS) offered by Bombay Burmah Trading Corporation Limited (BBTCL) to the Manjolai tea estate workers in Tirunelveli district. ❖ It has also directed the Tamil Nadu government to extend all the relief measures which it had agreed to offer to the workers who had suffered job loss. ❖ The BBTCL had decided to wind up its operations at Manjolai, Kakkaachi, Nalumukku, Oothu, and Kuthiraivetti (collectively known as Manjolai estates) much before the end of the 99-year lease granted to it by the erstwhile Singampatti Zamindar in 1928. ❖ The Zamindar had leased out 3,388.78 hectares to the private company. ❖ But the government had notified the entire Singampatti estate as a forest on March 22, 1937 under Sections 26 and 32 of the then Madras Forest Act of 1882. ❖ Subsequently, on August 2, 1962, areas forming part of the estate were notified as a part of the Mundanthurai tiger sanctuary under the then Wild Birds and Animals (Protection) Act, 1912. ❖ It turned out to be the first notified tiger sanctuary in the country. ❖ On December 28, 2007, the government declared the areas which formed part of the estate as a core critical tiger habitat by invoking the Wild Life (Protection) Act of 1972.

Current Affairs

RS 28 சார்மட் - ரஷ்யா

ரஷ்யாவானது சாத்தான் 2 என்றும் அழைக்கப்படுகின்ற தனது RS-28 சார்மட் எனப் படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.    RS-28 சார்மட் என்பது அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்திலான கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையாகும் (ICBM). நேட்டோ நாடுகளால் பொதுவாக "சாத்தான்" என குறிப்பிடப்படும் சோவியத் காலத்து R-36 ICBM எறிகணைகளுக்கு மாற்றாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய இந்தச் சார்மட் எறிகணையானது மிக தன்னிச்சையாக இலக்குகளை நிர்ணயிக்கக் கூடிய மறு நுழைவு கணைகளாக (MIRV) வடிவமைக்கப்ப ட்டுள்ளது. இது பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் கொண்டது. இந்த எறிகணை ஆனது சுமார் 6,200 முதல் 11,180 மைல்கள் வரை செல்லக்கூடியதோடு, இது அமெரிக்கா அல்லது ஐரோப்பா முழுவதும் உள்ள பகுதிகளை நன்கு குறி வைக்க உதவுகிறது.

Current Affairs

RS-28 Sarmat – Russia

❖ Russia plans to deploy its RS-28 Sarmat intercontinental ballistic missile, also known as "Satan 2”. ❖ The RS-28 Sarmat is a next-generation intercontinental ballistic missile (ICBM). ❖ It is designed to replace the Soviet-era R-36 ICBMs, also commonly referred to as "Satan" by NATO. ❖ The Sarmat missile can carry up to 15 nuclear warheads, arranged as Multiple Independently Targetable Re-Entry Vehicles (MIRVs). ❖ This can strike multiple targets simultaneously. ❖ The missile boasts a range of 6,200 to 11,180 miles, enabling it to target regions across the U.S. or Europe.

Current Affairs

இத்தாலியின் வாடகைத் தாய் சட்டம்

இத்தாலிய நாட்டின் மேலவை ஆனது, சமீபத்தில் வாடகைத் தாய் (பதிலித் தாய்) முறையினை ஒரு "உலகளாவியக் குற்றமாக" அறிவிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இத்தாலியில் ஏற்கனவே வாடகைத் தாய் முறையானது 2004 ஆம் ஆண்டு முதல் சட்ட விரோதமானதாக உள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ், இத்தாலியர்கள் இந்த நடைமுறை சட்டப்பூர்வமாக உள்ள வெளிநாட்டிலும் கூட வாடகைத் தாய் முறையை அணுகுவது குற்றமாக அறிவிக்கப் படும். இது வாடகைத் தாய் முறையை இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இணையாக வைக்கிறது. கிரீஸ் நாட்டில் வணிகம் சாராத வாடகைத் தாய் முறை 2002 ஆம் ஆண்டு முதல் சட்டப் பூர்வமாக உள்ளது. பிரான்சு மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளும் வாடகைத் தாய் முறையைத் தடை செய்கின்றன.

Current Affairs

Italy’s Surrogacy Law

❖ The Italian Senate recently passed a law-making surrogacy a “universal crime”. ❖ In Italy, surrogacy is already illegal, and has been since 2004. ❖ The new ban will make it a crime for Italians to access surrogacy abroad – even in countries where the practice is legal. ❖ It puts surrogacy on a par with genocide and crimes against humanity. ❖ In Greece, non-commercial surrogacy has been legal since 2002. ❖ Other countries, including France and Germany, prohibit surrogacy.

Current Affairs

OTP எண்களுக்கான TRAI ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நன்கு கண்டறியும் வழிகாட்டுதல்கள் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது. மோசடி, தேவையற்றத் தகவல்கள் மற்றும் இணையவெளி ஏமாற்று நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் வணிக ரீதியான குறுஞ்செய்திகள் மற்றும் ஒற்றை நேரப் பயன்பாட்டுக் கடவு எண்களின் உருவாக்க மூலத்தினை மிக நன்கு கண்காணிப்பதற்கு இந்தப் புதிய கண்காணிப்பு விதிகள் கட்டாயப்படுத்துகின்றன. இது இயங்கலை வழியான மோசடிகளைக் குறைக்கக் கூடிய வலுவான மற்றும் ஒரு பாதுகாப்பானச் சூழல் அமைப்பினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Current Affairs

TRAI’s Guidelines on OTPs

❖ The Telecom Regulatory Authority of India (TRAI) traceability guidelines came in to effect on December 1, 2024. ❖ The new traceability rules mandate to track the origin of commercial messages and OTPs in order to restrict fraud, spams and phishing. ❖ It aims to create a robust and safe ecosystem where online frauds can be reduced.

Current Affairs

புதிய மோய்ர் மீக்கடத்தி

மீக்கடத்தி பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மோய்ர் என்ற வகை பொருட்களும் மீக்கடத்தியாக செயல்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒரு பண்பானது, முன்னதாக கிராபைன் அமைப்பு மட்டுமே கொண்டிருந்ததாக கருதப் படுகிறது. * மோய்ர் பொருட்கள் என்பது இரு பரிமாண அமைப்புகளாகும். மோய்ர் வடிவம் (குறுக்கீட்டுரு வடிவம்) என்பது அணுவின் ஒரு ஒழுங்கற்ற சீரமைப்பின் விளைவாக ஏற்படும் ஒரு வரிசை அமைப்பாகும்.

Current Affairs

New Moiré Superconductor

❖ Scientists reported that moiré materials made from semiconductor materials can also be superconducting. ❖ This property was once considered to be exclusive to the graphene system. ❖ Moiré materials are the two-dimensional systems created by stacking two layers of material and twisting one layer by a small angle. ❖ Moiré Pattern is a periodic structure resulting from atomic misalignment.

Current Affairs

2024 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே நிர்வாகத்தின் நிலை

இந்திய இரயில்வே நிர்வாகமானது, அதன் மொத்த அகலப்பாதை வலையமைப்பில் தோராயமாக 97 சதவீத மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டு முதல் அகலப்பாதை வலையமைப்பில் சுமார் 45,200 கிலோ மீட்டர்கள் அளவிலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இந்த மின்மயமாக்கல் நடவடிக்கையின் வேகம், 2004-14 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு தோராயமாக 1.42 கிலோ மீட்டராக இருந்த நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 19.7 கிலோ மீட்டராக இருந்தது. மிகச் சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் இரயிலை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியதோடு விரைவில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய இரு இரயில் நிலையங்களுக்கு இடையே இந்த இரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப் படும்.