Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Posts

Current Affairs

Green solution to prevent landslips

❖ The State highways department is undertaking the stabilisation of slopes around the Nilgiris’ major roads at five locations by growing grasses to prevent soil erosion. ❖ The project is known as ‘slope stabilisation using soil nailing and Hydroseeding method.’ ❖ Soil nailing is a geotechnical engineering technique that involves the insertion of reinforcing elements into the soil in a specified area to strengthen it. ❖ It is being undertaken in Ketti, Kattabettu, Perar, Kudah and Udhagamandalam. ❖ This method of preventing landslips will help in mitigating impact of linear infrastructure such as roads in the Nilgiris.

Current Affairs

போட்டியிடும் இடங்களுக்கான விதிகள்

1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA) என்ற சட்டத்தின் படி ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட, இரண்டு தொகுதிகள் வரை அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு இடத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒரு வேட்பாளரை இரண்டு இடங்களில் போட்டியிட அனுமதிக்கும் முறையானது 1996 ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், துணைப்பிரிவு 33 (7) என்ற ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு, ஒரு வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த வொரு தடையும் இருந்ததில்லை. இருப்பினும், அதேச் சட்டத்தின் 70வது பிரிவு, ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் ஒரு இடத்தை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்று கூறுகிறது. எனவே, ஒரு வேட்பாளர் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றால், அவர்/அவள் பதவி விளக்கிய இடத்தில் இடைத்தேர்தல் நடத்துவது அவசியமாகும். மேலும், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் அந்த மாநிலத்தின் வாக்காளராக இருக்க வேண்டும். ஆனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட, நாட்டின் எந்தவொரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்திருக்கலாம். ஒருவர் ஏதேனும் ஒரு தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தால், அவர் அசாம், லட்சத்தீவுகள் மற்றும் சிக்கிம் தவிர, இந்தியாவில் உள்ள எந்த தொகுதியிலும் போட்டியிடலாம்.

Current Affairs

புற்றுநோய் எதிர்ப்பு மருந்து - Ph-Cys-Au

பாஸ்போரின், சிஸ்டைன் மற்றும் தங்கம் (Ph-Cys-Au) ஆகியவற்றைப் பயன்படுத்தி இயல்புக்கு மாறான ஒளியியல் பண்புகளைக் கொண்ட ஒரு புதிய உயர் ஒளிரும் தன்மை கொண்ட பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இது நுரையீரல், வயிறு மற்றும் இதயத்தின் மீது நச்சு விளைவைக் கொண்டிருக்கும் MTX என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தின் அதிக அளவைக் கண்டறிவதற்கான ஒரு காட்சி வகை உணர்திறன் தளமாகப் பயன்படுத்தப்படலாம். அவை மனித உடலில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சிகிச்சையளிப்பு மருந்துகளைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை நீக்குவது மிகவும் முக்கியமானதாகும். மெத்தோட்ரெக்ஸேட் (MTX) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்து ஆகும். இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் 10 uMக்கும் அதிகமான காணப்படும் MTX என்ற அளவானது, 10 மணி நேரத்திற்கும் மேலாக இரத்த அமைப்பில் இருந்தால் ஆபத்தானது ஆகும். இது நுரையீரல் மற்றும் வயிற்றில் உள்ள புண்கள் ஆகியவற்றில் மிகப்பெரும் நச்சு விளைவுகளையும் மாரடடைப்பையும் ஏற்படுத்தும்

Current Affairs

Detection of anticancer drug - Ph-Cys-Au

❖ A new highly fluorescent material with exceptional optical properties has been developed using phosphorene, cystine, and gold (Ph-Cys-Au) ❖ It can be used as a visual sensing platform for detecting anti-cancer drug MTX overdosage of which has toxic effect on lungs, stomach, and heart. ❖ Monitoring therapeutic drugs and their elimination is crucial because they may cause severe side effects on the human body. ❖ Methotrexate (MTX) is a widely used anti-cancer drug. ❖ The MTX value of more than 10 µM in blood plasma is hazardous if it remains in the system for more than 10 hours.  ❖ It will be resulting in poisoning effects on the lungs, ulcers of the stomach, and heart stroke.

Current Affairs

IBM’s Condor

❖ IBM quantum scientists are building a quantum computer with a 1,121-qubit processor, called Condor, inside a large dilution "super-fridge." ❖ Condor lays the groundwork for scaling to fully error-corrected, interconnected, 1-million-plus-qubit quantum computers. ❖ It serves as an innovation milestone, solving scale and informing future hardware design. ❖ In 2021, IBM will debut the 127-qubit "Eagle" chip.

Current Affairs

IBM நிறுவனத்தின் காண்டோர்

IBM குவாண்டம் (துளிமம்) அறிவியலாளர்கள் ஒரு மாபெரும் தொடர் குளிர்விப்பு "மீக்குளிர்விப்பான்" உள்ளே காண்டோர் எனப்படும் 1,121-Qubit செயலியுடன் கூடிய ஒரு குவாண்டம் கணினியை உருவாக்கியுள்ளனர். காண்டோர் ஆனது முழுமையாக பிழை-திருத்தப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப் பட்ட, 1-மில்லியன்-பிளஸ்-கியூபிட் குவாண்டம் கணினிகளுக்கான ஒரு அடித்தளத்தை அமைக்கிறது. இது மதிப்பீடு மற்றும் எதிர்கால வன்பொருள் வடிவமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து புத்தாக்கத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், IBM 127- Qubit "ஈகிள்" சில்லுகளை அறிமுகப் படுத்தியது.

Current Affairs

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2023-24

2023-24 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ஆனது, 1,52,030.77 கோடி ரூபாயாக இருந்தது. 2022-23 ஆம் ஆண்டிற்கான இறுதிக் கணக்குகளில் 1,50,222.75 கோடியாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது சிறிதளவு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகளில் SOTR 75.6% பங்கினை அளிக்கிறது. SOTR மதிப்பீடுகள் ஆனது, 1,81,182 கோடி ரூபாய் என்ற ஆரம்பக்கட்ட மதிப்பீட்டில் இருந்து 2023-24 ஆம் ஆண்டில் 1,70,147 கோடி ரூபாயாக மாற்றப்பட்டது. SOTR வருவாய்களில், 2022-23 ஆம் ஆண்டில் 53,822.72 கோடி ரூபாயிலிருந்த மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 15.11% அதிகரித்து 61,960.29 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 17,559.89 கோடி ரூபாயாக இருந்த பத்திரங்கள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் பெறப்பட்ட மாநில அரசின் வருவாய் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 8.3% அதிகரித்து 19,013.36 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 247.48 கோடி ரூபாயாக இருந்த நில வருவாய் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 255.87 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 59,143.52 கோடி ரூபாயாக இருந்த விற்பனை, வர்த்தகம் போன்றவற்றின் மீதான வரிகள் (பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியும் அடங்கும்) மூலமான வருமானம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 60,026.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 10422.61 கோடியாக இருந்த மாநில கலால் வரிகள் 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 10,774.29 கோடி ரூபாயாக அதிகரித்தது. இவற்றையும் சேர்த்து, 2023-24 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 2,62,382.45 கோடி ரூபாயாக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவு மதிப்பீடு சுமார் 2,72,576.80 கோடி ரூபாயாக திருத்தியமைக்கப்பட்டது.

Current Affairs

State’s Own Tax Revenue 2023-24

❖ Tamil Nadu’s Own Tax Revenue stood at ₹1,52,030.77 crore in fiscal 2023-24. ❖ The State’s Own Tax Revenue (SOTR) increased marginally from ₹1,50,222.75 crore in the final accounts for 2022-23. ❖ SOTR contributes 75.6% of Tamil Nadu’s total revenue receipts. ❖ The SOTR estimates were revised to ₹1,70,147 crore for 2023-24 from the initial budget estimates of ₹1,81,182 crore. ❖ Among the SOTR components, State Goods and Services Tax (SGST) increased about 15.11% to ₹61,960.29 crore in 2023-24 from ₹53,822.72 crore in 2022-23. ❖ The State also saw its revenue from Stamps and Registration Fees increased about 8.3% to ₹19,013.36 crore in 2023-24 from ₹17,559.89 crore in 2022-23. ❖ Land revenue increased to ₹255.87 crore in 2023-24 from ₹247.48 crore in 2022- 23. ❖ Revenue from Taxes on Sales, Trade etc (which includes VAT on petrol and diesel and liquor) increased to ₹60,026.96 crore in 2023-24 from ₹59,143.52 crore in 2022-23 .❖ The State Excise Duties increased to ₹10,774.29 crore in 2023-24 from ₹10,422.61 crore in the comparable period last year. ❖ Including these components, the State’s total revenue receipts stood at ₹2,62,382.45 crore in 2023-24. ❖ The total revenue receipts estimate for 2023-24 was revised to ₹2,72,576.80 crore.

Current Affairs

பச்சை இலைகளின் ஆவியாகும் சேர்மங்கள்

தாவரங்கள் ஆபத்தில் உள்ள மற்ற தாவரங்களால் வெளியிடப்படும் பச்சை இலைகளின் ஆவியாகும் (GLVs) சேர்மங்களால் ஆபத்தைக் குறித்து உணர்கின்றன என்பதைச் சமீபத்தில், அறிவியலாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர். தாவரங்கள் மூலக்கூறு எதிர்வினைகளின் தொடரமைப்பினை உள்ளடக்கிய இரண்டு முக்கியப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டுள்ளன. ஒரு தாவரம் சேதமடையும் போது அதில் எதிர்வினைகள் தூண்டப்பட்டு, GLVகள் விளைபொருட்களாக வெளியிடப்படுகின்றன. பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தாமல் பல்வேறு விவசாயப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்கு என்று இந்த செயல்முறையைப் பயன்படுத்தும் சாத்தியக் கூறை அறிவியாளர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஆவியாகக் கூடிய சேர்மங்கள் என்பது திட அல்லது திரவ நிலையில் இருந்து ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையில் நீராவியாக மாறும் தனிமங்கள் அல்லது சேர்மங்கள் ஆகும்.

Current Affairs

Green Leaf Volatiles

❖ Recently, for the first time, scientists visualise the plants sensing compounds called green leaf volatiles (GLVs) released by other plants in danger. ❖ The Plants have two major defence mechanisms, involving a chain of molecular reactions. ❖ The reactions are triggered when a plant is damaged and GLVs are released as by-products. ❖ The Scientists are considering harnessing this process to fight agricultural pests without having to use pesticides. ❖ Volatiles are elements or compounds that change from solid or liquid state into vapour at relatively low temperatures