Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Posts

Current Affairs

சரிஸ்கா புலிகள் வளங்காப்பகம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

சரிஸ்கா வளங்காப்பகத்தின் முக்கியப் புலிகள் வாழ்விடத்தின் (CTH) 1 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் 68 சுரங்கங்களை மூடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகிய இரண்டும் புலிகள் வளங்காப்பகத்திலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் கற்சுரங்கம் அமைப்பதைத் தடுக்கின்றன. 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில், டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையில் உள்ள ஆரவல்லி வளங்காப்பகத்தில் புலிகள் காணாமல் போனது குறித்து விசாரிக்க மத்தியப் புலனாய்வுத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் முதன்முதலில் எடுத்து விசாரித்த நிகழ்விற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சரிஸ்காவில் சட்டவிரோதச் சுரங்கப் பிரச்சினையை நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அந்தப் பகுதியில் உள்ள 262 சுரங்கங்களை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், வனப்பகுதிகளில் தற்காலிக சுரங்க அனுமதி வழங்குவதற்கான விதிகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அரசாங்கம் சரணாலயத்தின் எல்லை வரையறுக்கப் பட்டதாகக் கூறியதையடுத்து, சரணாலயத்தின் 100 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே கற்சுரங்கங்களை அமைக்க அனுமதித்த பிறகு அந்தச் சுரங்கங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.

Current Affairs

SC on Sariska Tiger Reserve

❖ The Supreme Court has ordered the Rajasthan government to shutter 68 mines operating within a 1-kilometre periphery of the critical tiger habitat (CTH) of the Sariska reserve. ❖ Both the Wildlife Protection Act, 1972 and Environment Protection Act, 1986 prohibit quarrying in and around a tiger reserve ❖ In May 2005, the SC ordered the CBI to investigate the disappearance of tigers from the reserve in the Aravalli roughly halfway between Delhi and Jaipur. ❖ That was almost a decade and a half after the court first took up the issue of illegal mining in Sariska. ❖ In April 1993, the SC ordered the closure of 262 mines within that area. ❖ In September 2005, the SC laid down rules for issuing temporary mining permits in forest areas. ❖ But the mines were back in business in 2008 after the Rajasthan government claimed that the sanctuary boundary had been demarcated, and allowed quarries outside the 100-metre periphery of the sanctuary.

Current Affairs

இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையின் 50வது ஆண்டு நிறைவு

1974 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, இந்திய நாடானது "ஸ்மைலிங் புத்தா" (சிரிக்கும் புத்தர்) நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட தனது முதல் அணுகுண்டு சோதனையை பொக்ரானில் நடத்தியது. இதன் மூலம் இந்தியா அணுசக்தி திறன் கொண்ட நாடுகளின் குழுமத்தின் நுழைந்தது. சிரிக்கும் புத்தா நடவடிக்கையுடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைத் தவிர்த்து, அணுகுண்டு சோதனை நடத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியா எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று விமர்சனங்கள் எழுந்தன. 1998 ஆம் ஆண்டில், இந்தியா மீண்டும் ஒரு முறை சக்தி நடவடிக்கை என்ற பெயரில் பொக்ரானில் தொடர்ச்சியான அணுசக்திச் சோதனைகளை நடத்தியது.

Current Affairs

50 years of India’s first nuclear test

❖ On May 18, 1974, India conducted its first nuclear test in Pokhran, code-named Operation Smiling Buddha. ❖ With this, India had entered the league of nations with nuclear capabilities. ❖ With Smiling Buddha, India became the first nation to conduct a nuclear test apart from the five permanent members of the United Nations Security Council.  ❖ After the nuclear test, there were criticisms that it was an attempt to divert people’s attention from the economic crisis the country was facing in the 1970s. ❖ In 1998, India again conducted a series of nuclear tests in Pokhran once again, code-named Operation Shakti.

Current Affairs

Wage rate for NREGA in Tamilnadu

❖ The Tamil Nadu government recently accorded sanction to release ₹1,229 crore for the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) for 2024-25. ❖ While ₹921 crore is the 75% share from the Central assistance for this programme (material component), ₹307 crore is the 25% share of the State government for the same for 2024-25. ❖ The Government of India had earlier this year increased the wages under MGNREGS by ₹25 per worker a day. ❖ In March this year, the Central Empowered Committee approved “20 crore person days” under the labour budget for Tamil Nadu for 2024-25. ❖ The Government of India had that month approved ₹319 per person a day under the MGNREGS for workers in Tamil Nadu. ❖ The funds for MGNREGS have three components o Wage for unskilled labour (100% funded by the Union government), o Material for civil works (75% by the Union government and 25% by the State government) and o For salary and other expenditure (100% by the Union government).

Current Affairs

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஊதிய விகிதம்

2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) 1,229 கோடி ரூபாயை வழங்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் 75% பங்கு ஆனது 921 கோடி ரூபாய் (பொருள் கூறு), 307 கோடி ரூபாய் என்பது 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் 25% பங்காகும். இந்திய அரசு ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 25 ரூபாய் ஊதியம் ஆக உயர்த்தியது.  இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் "20 கோடி பணி நாட்களுக்கு" மத்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசாங்கம் ஆனது அந்த மாதம் தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 319 ரூபாய் ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தது. MGNREGS திட்டத்திற்கான நிதி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது தொழில் திறன் சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் (100% மத்திய அரசு நிதி) குடிமைச் சேவைப் பணிகளுக்கான பொருட்கள் (75% மத்திய அரசு மற்றும் 25% மாநில அரசு) மற்றும் சம்பளம் மற்றும் இதரச் செலவினங்களுக்காக (100% மத்திய அரசு நிதி).

Current Affairs

உலக சுகாதார அமைப்பு உப்பு நுகர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மீதான நடவடிக்கை

உலக சுகாதார அமைப்பு /ஐரோப்பா "உப்பு நுகர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் மீதான நடவடிக்கை" என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உப்பு சேர்த்துக் கொள்வதைக் குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை நன்கு பாதுகாப்பதற்காக உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்துக் கட்டுப்படுத்தவும் இந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உடல்நல அபாயங்களைக் குறைக்க மக்கள் தினமும் 5 கிராமுக்குக் குறைவான உப்பை (2 கிராமுக்குக் குறைவான சோடியத்திற்குச் சமம்) உட்கொள்ள வேண்டும். ஐரோப்பிய பிராந்தியத்தில் உடல்நலக் குறைபாடு மற்றும் முன்கூட்டிய மரணத்திற்கு இருதய நோய்கள் (CVDs) முக்கிய காரணமாக உள்ளன. ஆண்டுதோறும் 42.5% உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற இது ஒவ்வொரு நாளும் 10,000 உயிரிழப்புகளுக்குச் சமம் ஆகும்.

Current Affairs

வடமேற்கு காற்று ஆராய்ச்சிக்கான சோதனைக் கூடம்

கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை முதன்மையாக பாதிக்கும் வடமேற்கு காற்று (நோர்வெஸ்டர்ஸ்) எனப்படும் கடுமையான இடியுடன் கூடிய மழைப் பொழிவு கொண்டு வரும் வானிலை பற்றி ஆய்வு செய்வதற்காக என்று இந்தியா தனது முதல் ஆராய்ச்சி சோதனைக் கூடத்தை நிறுவ உள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை உருவாகும் நிலை, அதன் பெருக்கம் மற்றும் பரவல் ஆகியவற்றை ஆய்வு செய்வதை இது பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வானிலை ஆய்வு கருவிகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் இடியுடன் கூடிய மழையை முறையாகக் கண்காணிக்க உதவும் பிற உபகரணங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, தெற்கு நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றில் உருவாகும் வடமேற்கு காற்றுகள் கடுமையான இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழைப்பொழிவினை வழங்கும்.

Current Affairs

UAPA சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

நியூஸ் கிளிக் தளத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செய்தியாசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவினை டெல்லி காவல்துறையினர் கைது செய்து, 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் சிறையில் அடைத்ததை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது. வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தினை மீறி அந்தச் செய்தி வழங்கீட்டு இணைய தளம் வெளிநாட்டு நிதியைப் பெற்றதாகக் கூறப் படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் புர்கயஸ்தா கைது செய்யப் பட்டார். நியூஸ்க்ளிக் இணையதளத்திற்கு சீனப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக என்று ஒரு அமெரிக்க கோடீஸ்வரரிடமிருந்து நிதி பெறுவதாக நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளி வந்த கட்டுரையினைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பல சோதனைகளுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

Current Affairs

WHO - Action on Salt and Hypertension

The WHO/Europe released a report called “Action on salt and hypertension”. ❖ They warned to reduce salt intake and improve detection and control of hypertension to protect people’s health. ❖ People should eat less than 5 grams of salt (equal to less than 2 grams of sodium) every day to lower the health risks. ❖ Cardiovascular diseases (CVDs) are the predominant cause of disability and premature death in the European Region. ❖ It is causing over 42.5% of all deaths annually, this equals to 10, 000 deaths every day