GREAT திட்டம்
ஜவுளி அமைச்சகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழுவானது, GREAT திட்டத்தின் கீழ் 7 புத்தொழில் நிறுவன முன்மொழிதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசானது புத்தொழில் நிறுவனம் ஒன்றிற்கு 18 மாதங்களுக்கு மேலான கால கட்டத்திற்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்குகிறது.