Published on Jun 22, 2024
Current Affairs
SN 2023adsy மீவொளிர் விண்முகில்
SN 2023adsy மீவொளிர் விண்முகில்
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, மிகவும் தொலை தூரத்தில் அமைந்த la வகை மீவொளிர் விண்முகிலான SN 2023adsy என்ற மீவொளிர் விண்முகிலை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • * மீவொளிர் விண்முகில்கள் (SNe) சக்தி வாய்ந்த மற்றும் ஒளிரும் விண்மீன் வெடிப்பு நிகழ்வுகள் ஆகும்.
  • * மீவொளிர் விண்முகில்கள் பொதுவாக அவற்றின் அணு நிறமாலையைப் பொறுத்து இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
  • வகை | மீவொளிர் விண்முகில்களின் நிறமாலையில் ஹைட்ரஜன் இல்லை மற்றும் வகை || மீவொளிர் வீண்முகில்கள் நிறமாலையில் ஹைட்ரஜனைக் கொண்டும் உள்ளன.
  • வகை la மீவொளிர் விண்முகில்கள் (SN la) இரட்டை ஈர்ப்பு அமைப்புகளாகக் காணப் படுகின்றன என்ற நிலையில் அவற்றுள் ஒன்று வெண் குறுவிண்மீன் ஆக உள்ளது