Verify it's really you
Please re-enter your password to continue with this action.
Institute Logo
Yukthi TNPSC
Home
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Contact
Login
Published on Nov 29, 2024
Current Affairs
MSME துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்
இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) ஆனது, கடந்த 15 மாதங்களில் சுமார் 10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 2.33 கோடியாக இருந்த பதிவு செய்யப்பட்ட MSME நிறுவனங்களின் எண்ணிக்கையானது, 5.49 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையானது, இந்த காலகட்டத்தில் 13.15 கோடியிலிருந்து 23.14 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த வேலைவாய்ப்பில் 2.38 கோடி முறைசாரா நுண் உற்பத்தி அலகுகள் மூலமான 2.84 கோடி வேலைவாய்ப்புகளும், பெண்களுக்கான 5.23 கோடி வேலை வாய்ப்புகளும் அடங்கும்.
Website
Terms and Conditions
Privacy
Refund Policy
Learning Management System by Testpress