Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 20, 2024
Current Affairs
MDL கப்பல் கட்டும் நிறுவனத்தின் 250வது ஆண்டு விழா
MDL கப்பல் கட்டும் நிறுவனத்தின் 250வது ஆண்டு விழா
  • மும்பையில் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனமானது (MDL) தனது 250வது ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
  • இந்த நிகழ்வின் போது, அது 'அரோவானா' என்று பெயரிடப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பலின் முன்மாதிரியை அறிமுகம் செய்தது மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரக் கலப்புப் படகினையும் இயக்கி அதைச் சோதித்தது.
  • இந்த நிறுவனம் 1774 ஆம் ஆண்டில் ஒரு சிறிய உலர் கப்பல்துறையாகத் தொடங்கப் பட்டது.
  • 1960 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் ஆனது தனது போர்க்கப்பல் மேம்பாட்டுத் திட்டத்தினை மேலும் மேம்படுத்துவதற்காக இந்தத் துறையினை அரசின் பொறுப்பில் எடுத்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது.