Published on Jul 31, 2024
Current Affairs
KHAAN QUEST 2024 பயிற்சி
KHAAN QUEST 2024 பயிற்சி
  • இந்திய இராணுவக் குழுவானது மங்கோலியாவின் உலான்பாதரில் 'கான் குவெஸ்ட் 2024' எனப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இந்தப் பயிற்சியானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் மங்கோலிய நாட்டின் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பயிற்சியாகத் தொடங்கியது.2006 ஆம் ஆண்டு முதல், ஒரு பன்னாட்டு அமைதி காப்புப் பயிற்சியாகப் பரிணமித்தது என்பதோடு இந்த ஆண்டின் பயிற்சியானது அதன் 21வது பயிற்சியினைக் குறிக்கிறது.