Published on Sep 28, 2024
Current Affairs
IISc நிறுவனத்தின் சல்பைடு அயனியேற்றம்
IISc நிறுவனத்தின் சல்பைடு அயனியேற்றம்
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் தண்ணீரில் உள்ள கன உலோக மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக நுண் பொருள் அடிப்படையிலான தீர்வை உருவாக்கியுள்ளனர்.
  • குரோமியம் கலந்த நிலத்தடி நீரைச் சுத்தம் செய்ய உதவும் ஒரு புதுமையான நுண் பொருளை இக்குழு உருவாக்கியுள்ளது.
  •  இது நிலைப்படுத்தப்பட்ட நுண்ணிய அளவிலான சுழிய பிணைப்பு கொண்ட இரும்பு 'சல்பைடு அயனியேற்றப்பட்ட' கார்பாக்சிமெத்தில் செல்லுலோஸ் (S-CMC-nZVI) எனப் படுகிறது.
  •  நீரிலிருந்து நச்சுத் தன்மை கொண்ட ஒரு உலோக வடிவமான அறுபிணைப்பு கொண்ட குரோமியத்தினை அகற்றுவதில் இது குறிப்பிடத்தக்க செயல்திறனை வழங்கியுள்ளது.