Published on Oct 25, 2024
Current Affairs
e-Shram – ஒற்றற தீர்வு அறமப்பு
e-Shram – ஒற்றற தீர்வு அறமப்பு
  • மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆனது புது டெல்லியில் e- Shram எனப்படும் ஒற்றைத் தேர்வு அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அமைப்புசாராத தொழிலாளர்களுக்கான பதிவுச் செயல்முறையை எளிதாக்குவதும், அவர்கள் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஏதுவான சில வசதிகளை செய்து தருவதும் இந்த இணைய தளத்தின் முதன்மை நோக்கமாகும்.
  •  இது e-Shram தளத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாராத தொழிலாளர்களுக்குப் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தடையற்ற அணுகலை வழங்கும்.