Published on Oct 4, 2024
Current Affairs
DF-41 எறிகணை
DF-41 எறிகணை
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் DF-41 எனும் எறிகணையினை பசிபிக் பெருங்கடலில், சீனா வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
  • * இது 12,000 முதல் 15,000 கிலோ மீட்டர் வரையிலான செயல்பாட்டு வரம்பைக் கொண்டு உள்ளது என்பதோடு இது அமெரிக்க நிலப்பகுதியை அடைந்து அதைத் தாக்கும் திறன் கொண்டது.
  • ஒரு ICBM ஆனது பொதுவாக சுமார் 5,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டது என்பதோடு மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • * 1980 ஆம் ஆண்டு மே மாதத்தில், DF-5 எனப்படும் சீனாவின் முதல் ICBM எறிகணை என்பது 9,000 கிலோமீட்டர்களுக்கு மேலான வரம்பில் இயங்கியது.