Published on Sep 20, 2024
Current Affairs
BHASKAR தளம்
BHASKAR தளம்
  • தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (DPIIT) விரைவில் பாரத் புத்தொழில் நிறுவனத் தகவல் அணுகல் பதிவகத்தினை (BHASKAR) வெளியிட உள்ளது.
  • * இது இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழலை நன்கு மேம்படுத்தவும் ஆதரிக்கவும் வடிவமைக்கப் பட்ட ஒரு புதிய டிஜிட்டல் தளமாகும்.
  • * இது இந்தியாவின் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பின் திறனைத் வெளிக் கொண்டு வர உதவும் புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய கருத்துக்களை ஊக்குவிக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா உள்ளது என்பதோடு மேலும் 1,46,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களையும் இந்தியாவானது கொண்டுள்ளது.