Posts

Current Affairs

மௌசம் திட்டம்

இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் செலவில் 'மௌசம்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வளிமண்டல அறிவியல், வானிலை கண்காணிப்பு, வானிலை மாதிரி வடிவமைப்பு, முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். புவி அறிவியல் அமைச்சகத்தின் மூன்று நிறுவனங்களைப் பின்பற்றி முதன்மையாக மெளசம் திட்டம் செயல்படுத்தப்படும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு கல்வி நிறுவனம், மற்றும் தேசிய நடுத்தரத் தொலைவு வரம்பிலான வானிலை முன்னறிவிப்பு மையம்.

Current Affairs

4th South Asian Junior Athletics Championships 2024

❖ India hosts the 4th South Asian Junior Athletics Championships 2024 at the Jawaharlal Nehru Stadium, Chennai. ❖ Abinaya Rajarajan won gold in Women’s 100m event. ❖ V Sudheeksha won silver in the same event  ❖ Siddharth Choudhary won gold in Women’s Men’s shot-put event. ❖ Neeru Pathak won the ninth gold for the Indian team in the women’s 400m. ❖ Pooja won gold in Women’s high jump event. ❖ Anisha won gold medal in women’s discus throw. ❖ Vinod Kumar won silver in Men’s 800m event. ❖ Mruthyam Rajaram won bronze in Men’s 100m event.

Current Affairs

மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்கல் மழை

 நாசா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகள் பழமையான ஆய்வுத் திட்டத்தின் குப்பைகள் ஆனது மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கல் பொழிவிற்குக் காரணமாக அமையலாம். நாசாவின் இரட்டை குறுங்கோள் திசை மாற்று சோதனை (DART) கலம் ஆனது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டிமார்போஸ் எனப்படும் ஒரு சிறிய குறுங்கோளுடன் மோதச் செய்யப்பட்டது. இது இந்த தனித்துவமான நிகழ்வை ஏற்படுத்தலாம். * இத்திட்டம் ஆனது குறுங்கோள் திசைமாற்று தொழில்நுட்பத்தை சோதிக்கும் நோக்கம் கொண்டது. இந்த நிகழ்வானது தற்போது 10 முதல் 30 ஆண்டுகளுக்குள் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி விண்கல் பொழிவினை உருவாக்கக் கூடிய சுமார் 2 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான குப்பைகளை உருவாக்கியதாக அறிவியல் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். மோதலின் காரணமாக, டிமார்போஸ் குறுங்கோளிலிருந்து வரும் உடைந்த துண்டுகள் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிடையே மற்றும் அவ்வப்போது வந்து சேரும். மணிக்கு சுமார் 1,118 மைல் வேகத்தில் செல்லும் குப்பைகள் செவ்வாய்க் கிரகத்தை அடையலாம். மணிக்கு சுமார் 3,579 மைல் வேகத்தில் நகரும் சிறிய மற்றும் வேகமான துகள்கள் 10 ஆண்டுகளுக்குள் பூமியை அடையலாம்.

Current Affairs

Human-Made Meteor Shower

❖ Debris from a two-year-old Nasa mission could be the cause of first man-made meteor shower. ❖ Nasa's Double Asteroids Redirect Test (DART) mission, intentionally collided with the moonlet Dimorphos in September 2022. ❖ It may result in this unique phenomenon. ❖ The mission is aimed to test asteroid deflection technology. ❖ Scientists now believe the impact produced over 2 million pounds of debris that could create meteor showers around Earth and Mars within 10 to 30 years. ❖ Due to the collision, fragments from Dimorphos could intermittently and periodically arrive at Earth and Mars for at least 100 years. ❖ The debris is traveling at 1,118 miles per hour could reach Mars. ❖ The smaller and faster particles moving at 3,579 miles per hour could reach Earth in under 10 years.

Current Affairs

Mission Mausam

❖ The Union Cabinet has approved ‘Mission Mausam’ with an outlay of ₹2,000 crore over two years. ❖ The aim of the programme will be to bolster the research and development, and capacity in atmospheric sciences, weather surveillance, modelling, forecasting, and management. ❖ The following Three institutes of the Ministry of Earth Sciences will primarily implement Mission Mausam. o The India Meteorological Department, o The Indian Institute of Tropical Meteorology, and o The National Centre for Medium-Range Weather Forecasting.

Current Affairs

Switzerland - Best country in the world

❖ The survey ranks 89 countries on the basis of their global perception using 10 differentially weighted sub-rankings. ❖ Switzerland is ranked higher on metrics of quality of life and openness to business, its lowest ranking was in the field of heritage. ❖ This is the seventh time the Central European nation of Switzerland has ranked first in the survey. ❖ European countries are making up the majority of the top 25. ❖ Switzerland is followed by Japan, the United States of America, Canada and Australia. ❖ India is ranked at number 33 on the list this year, dropping three spots from its place on the list in 2023. ❖ Only Japan, Singapore, China and South Korea have managed to crack the top 25 from Asia.

Current Affairs

PM E- DRIVE திட்டம்.

மத்திய அமைச்சரவையானது, "பிரதான் மந்திரி - மின்சாரப் பேருந்து சேவை கட்டணக் காப்பீட்டு செயல்முறை (PSM) திட்டம்" மற்றும் "புத்தாக்கம் மிக்க வாகன மேம்பாட்டில் பிரதான் மந்திரி மின்சார வாகன இயக்கங்களுக்கான புரட்சி (PM E-DRIVE) திட்டத்திற்கு" ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டு முதல் 2028-29 ஆம் நிதியாண்டு வரை 38,000க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை இயக்கச் செய்வதற்கு தேவையான ஆதரவினை PSM திட்டம் வழங்கும். PM E-Drive திட்டத்தின் கீழ் மின்சார இரு சக்கர வாகனங்கள், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், மின்சார அவசர மருத்துவச் சேவை ஊர்திகள், மின்சாரச் சரக்குந்துகள் மற்றும் பிற அதிகரித்து வரும் பல்வேறு மின்சார வாகனங்கள் (EVs) ஆகியவற்றினை வாங்குவதற்கு 3,679 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும். கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஆனது, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தி, வாங்குபவர்களுக்கு மானியம் மற்றும் உற்பத்தியாளர் மின்னணுப் பற்றுச் சீட்டுகள் ஆகியவற்றை ஒரு பிரத்தியேக இணைய தளம் மூலம் வழங்கும்.

Current Affairs

PM E-Drive scheme

❖ The Union Cabinet has approved “PM-eBus Sewa-Payment Security Mechanism (PSM) scheme” and "PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE) Scheme". ❖ PSM scheme will support the deployment of more than 38,000 electric buses (eBuses) from FY 2024-25 to FY 2028-29. ❖ ₹3,679 crore will be provided as subsidies for purchasing e-two wheelers, e-three wheelers, e-ambulances, e-trucks, and other emerging electric vehicles (EVs) under the PM E-Drive scheme. ❖ The heavy industries ministry will implement the scheme and provide subsidies to both the buyer and manufacturer e-vouchers through a dedicated portal.

Current Affairs

பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள்

மத்தியக் கல்வி அமைச்சகமானது, சமீபத்தில் தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு (NIRF) அறிக்கையினை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 926 கல்லூரிகளில் 165 கல்லூரிகள் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 614 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்கான முயற்சிகள் ஆனது 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 1,086 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப் பட்டன. அரசுப் பள்ளிகளில் மொத்தம் 394 கோடி ரூபாய் செலவில் 8,200 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2021-22 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு முழுவதும் 28,700 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறன் மிகு வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

Current Affairs

Achievements of the School Education Department

❖ The National Institute of Ranking Framework (NIRF) report was released recently by Union Ministry for Education. ❖ Tamil Nadu housed 165 of the 926 colleges across the country. ❖ Under the Perasiriyar Anbazhagan School Development Scheme, efforts towards ensuring infrastructure facilities in 614 government schools was taken up since 2022 at a total cost of ₹1,086 crore. ❖ Over 8,200 high-tech labs were being set up in State-run schools at a total cost of ₹394 crore. ❖ Since 2021-22, smart classrooms were established in over 28,700 governmentrun and State-aided schools across Tamil Nadu. ❖ Over 20 lakh children benefited from the Chief Minister’s Breakfast Scheme.