Published on Sep 22, 2024
Current Affairs
8வது இந்திய நீர் வாரம் 2024
8வது இந்திய நீர் வாரம் 2024
  • இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதோடு அது முதல் இத்தினம் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகிறது. இது 4 நாட்கள் அளவிலான மாநாடு மற்றும் கண்காட்சியாகும். இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Partnerships and Cooperation for Inclusive Water Development and Management" என்பதாகும். 
  • 2012, 2013, 2015, 2016, 2017, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.