Published on Sep 17, 2024
Current Affairs
4வது தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2024
4வது தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2024
  • இந்தியா 4வது தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியினை (2024) சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கில் நடத்துகிறது.
  • மகளிருக்கான 100 மீ ஓட்டத்தில் அபிநயா இராஜராஜன் தங்கப் பதக்கம் வென்றார். V.சுதீக்சா இதே நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் சித்தார்த் சௌத்ரி தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 400 மீ ஓட்டத்தில் நீரு பஹ்தக் இந்திய அணிக்கான ஒன்பதாவது தங்கத்தினை வென்றார்.
  • * மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பூஜா தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் அனிஷா தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 800 மீ ஓட்டத்தில் வினோத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மிருத்யம் இராஜாராம் வெண்கலப் பதக்கம் வென்றார்.