Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Nov 27, 2024
Current Affairs
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம்
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம்
  • ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக இருந்த தமிழ்நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 39.4 ஆகக் குறைந்துள்ளது.
  • 1,000 பிறப்புகளுக்கு 8.2 ஆக இருந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது 7.7 ஆகக் குறைந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதமானது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 73 ஆக இருந்த நிலையில், இது 2021-22 ஆம் ஆண்டில் 90.5 ஆகவும்; மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 52 ஆகவும் இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 9.7 என்ற அளவில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு விகிதம் இருந்த நிலையில் இது 2021-22 ஆம் ஆண்டில் 10.4 ஆகவும்; மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 10.2 ஆகவும் இருந்தது.