Institute Logo
Yukthi TNPSC
Home
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Contact
Login
Published on Jun 12, 2024
Current Affairs
2021 ஆம் ஆண்டு முதல் உருவான புதிய புத்தொழில் நிறுவனங்கள்
2021 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து மொத்தம் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டு வரை, மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்ட மொத்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032 ஆக இருந்தது.
புதிய அரசாங்கம் ஆனது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கக் கொள்கையை வெளியிட்டது.
இன்றைய நிலவரப்படி நம் மாநிலத்தில் உள்ள மொத்தப் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 8,416 ஆக ஆகும்.
பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டில் 966 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 3,163 ஆக உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் உலகளாவியப் புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு நடத்தப் படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
Website
Terms and Conditions
Privacy
Learning Management System by Testpress