இது பஹ்ரைன் பேரரசில் 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது. இந்த பேச்சுவார்த்தை ஆனது மத்தியக் கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பின் மைய அங்கமாகும்.
இது புவிசார் அரசியல், பாதுகாப்புப் போக்குகள் மற்றும் மோதல் தீர்வு பற்றிய சில கொள்கை விவாதங்களை எளிதாக்குகிறது.
இந்த ஆண்டிற்கான இந்த நிகழ்வின் கருத்துரு, "Middle East Leadership in Shaping Regional Prosperity and Security" என்பதாகும்.