Published on Jul 19, 2024
Current Affairs
16வது நிதி ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு
16வது நிதி ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு
  • + அரவிந்த் பனகாரியா தலைமையிலான பதினாறாவது நிதிக் குழுவானது, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினை அமைத்துள்ளது.
  • இது அந்த ஆணையத்தின் பணி நோக்கத்தினை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • + தற்போது தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (NCAER) தலைமை இயக்குனராகப் பணியாற்றி வரும் பூனம் குப்தா என்பவர் இந்தக் குழுவின்தலைவராகச் செயலாற்றுவார்.
  • இதன் மற்ற உறுப்பினர்கள் பின்வருமாறு:
  • o T.K. ஸ்ரீவஸ்தவா
  • o நீலகாந்த் மிஸ்ரா
  • பிரஞ்சுல் பண்டாரி
  • இராகுல் பஜோரியா