Published on Jun 26, 2024
Current Affairs
ஹெமிஸ் திருவிழா 2024
ஹெமிஸ் திருவிழா 2024
  • ஹெமிஸ் செச்சு என்று அழைக்கப்படுகின்ற இந்த ஹெமிஸ் திருவிழாவானது, குரு பத்மசாம்பவா அவர்களின் பிறந்த நாளினைக் கொண்டாடும் விதமாக லடாக்கில் கொண்டாடப் படுகிறது.
  • திபெத்திய புத்த மதத்தை நிறுவிய குரு பத்மசாம்பவா அவர்களின் பிறந்த நாளினை ஹெமிஸ் திருவிழா கொண்டாடுகிறது.
  • இந்தத் திருவிழாவின் போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று நடக்கும், ஒரு சமய ஓவியமாகக் கருதப்படும் ஒரு துணியில் பெரிய அளவில் செய்திப் பதிவு செய்யும் (தங்கா) மற்றொரு அரிய நிகழ்வும் நடைபெறும். இதன் அடுத்த நிகழ்வு 2025 ஆம் ஆண்டில் நடைபெறும்.