Published on Sep 1, 2024
Current Affairs
வரலாறு காணாத குளிர்கால வெப்பநிலை - ஆஸ்திரேலியா
வரலாறு காணாத குளிர்கால வெப்பநிலை - ஆஸ்திரேலியா
  •  ஆஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்கரையின் ஒரு பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலான அதிகபட்ச குளிர்கால வெப்பநிலை பதிவாகியுள்ளது.
  • இது முந்தையப் பதிவை விட 0.4 C அதிகமாக உள்ளது. 41.20 என்ற முந்தைய அதிகபட்ச அளவானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் ரோபக் அருகிலுள்ள பகுதியில் பதிவானது.
  • ஆஸ்திரேலியாவின் சுமார் 18 சதவீதப் பகுதியானது பாலைவனமாகவும், ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் கொண்டதாக மித வெப்ப மண்டலம் என்ற நிலையில் இருந்து சற்று விலகியதாகக் குறிக்கப்படுகிறது. ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, உலக வெப்பநிலை 1991-2020 ஆம் கால கட்டத்தில் இருந்த சராசரியை விட 0.7C அதிகமாக இருந்தது.