Published on Jun 29, 2024
Current Affairs
வெம்பக்கோட்டையில் சுடுமண் பாண்டத்திலான பெண் உருவப் பொம்மை
வெம்பக்கோட்டையில் சுடுமண் பாண்டத்திலான பெண் உருவப் பொம்மை
  • விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை-விஜயகரிசல்குளத்தில் சுடுமண் பாண்டத்திலான பெண் உருவப் பொம்மையின் தலைப் பகுதி கண்டறியப் பட்டுள்ளது.
  • சாத்தூர் அருகே வைப்பாற்றின் கரையில் செழுமையான நாகரிகம் இருந்ததாக வெம்பக் கோட்டை தொல்லியல் அகழாய்வு மூலம் தெரியவந்துள்ளது.
  • இது கீழடி மற்றும் பொருநை நாகரிகத்தில் காணப்படும் பண்டைய நாகரிகத்திற்கு  இணையாக உள்ளது.
  • * கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னனூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் உடைந்த புதிய கற்கால கை கோடரி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது இப்பகுதியில் புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளைப் பிரதிபலிக்கிறது.