Verify it's really you
Please re-enter your password to continue with this action.
Institute Logo
Yukthi TNPSC
Home
Contact
Login
→
Open main menu
Institute Logo
Yukthi TNPSC
Close menu
Home
Contact
Login
Published on Sep 22, 2024
Current Affairs
வந்தே மெட்ரோ இரயில் சேவை
புஜ் மற்றும் அகமதாபாத் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் 'வந்தே மெட்ரோ' இரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
*இந்த இரயிலுக்கு அதிகாரப்பூர்வமாக "நமோ பாரத் விரைவு இரயில்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது ஒன்பது நிலையங்களில் நிறுத்தங்களுடன் சுமார் 360 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும்.
Website
Terms and Conditions
Privacy
Refund Policy
Learning Management System by Testpress