Published on Oct 17, 2024
Current Affairs
மூளையின் முதல் முழுமையான வரைபடம்
மூளையின் முதல் முழுமையான வரைபடம்
  • நடக்கும் மற்றும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு விலங்கான, நன்கு வளர்ச்சியடைந்த ஈயின் மூளையில் உள்ள அனைத்து 139,255 நியூரான்களின் முதல் முழுமையான பிணைப்புகளின் வரைபடத்தினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.
  • முந்தைய ஆய்வுகள் ஆனது 3,016 நியூரான்களுடன் கூடிய பழ ஈ லார்வா அல்லது 302 நியூரான்களைக் கொண்ட நூற்புழு புழு போன்றவற்றின் சிறிய மூளை அமைப்புகளை வரைபடமாக்கியுள்ளன. பழ ஈக்களில் சுமார் 140,000 நியூரான்கள் உள்ளன என்ற ஒரு நிலையில் இது மனித மூளையில் உள்ள 86 பில்லியனுடன் ஒப்பிடும் போது ஒரு சிறிய எண்ணிக்கையாகும்.