Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 13, 2024
Current Affairs
முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல இயந்திரம்
முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஏவுகல இயந்திரம்
  • முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டத் திரவ ஏவுகல இயந்திரத்தின் செயல்பாட்டு நிலைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற் கொண்டது.
  • PSLV ஏவுகலத்தின் கடை நிலையின் PS4 இயந்திரம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
  • PSLV ஏவுகலத்தின் முதல் நிலையின் (PS1) எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பிலும் (RCS) இதே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
  • நைட்ரஜன் டெட்ராக்ஸைடினை ஆக்சிஜனேற்றியாகவும், மோனோ மெத்தில் ஹைட்ரேசினை எரிபொருளாகவும் பூமியில் சேமிக்கக் கூடிய இரட்டை உந்துவிப்பு எரிபொருள் கலவைகளை இந்த இயந்திரம் பயன்படுத்துகிறது.