- மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 17,221 பள்ளிகளுக்கு ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இணைய சேவை வழங்கப்படும்.
- மாநிலம் முழுவதும் உள்ள 6,223 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 5,913 இணைய சேவை இணைப்பினைப் பெற்றுள்ளன.
- 6,992 நடுநிலைப் பள்ளிகளில் 3,799 பள்ளிகளுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.
- தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 24,338 பள்ளிகளில் சுமார் 10,620 பள்ளிகளுக்கு இணைய சேவை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.