Published on May 29, 2024
Current Affairs
மாநிலத்தின் அரிசி விளைச்சல் 2024
மாநிலத்தின் அரிசி விளைச்சல் 2024
  • 2023-24 ஆம் ஆண்டில் காரிஃப் மற்றும் ராபி ஆகிய இரு சாகுபடிப் பருவங்களில் தமிழகத்தின் நெல் விளைச்சல் ஆனது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.
  • மாநிலத்தின் அந்த ஆண்டிற்கான மகசூல் ஆனது, ஹெக்டேருக்கு 2.31 டன்னாக உள்ள அதே சமயம் அகில இந்திய சராசரியானது ஹெக்டேருக்கு 2.74 டன்கள் ஆக உள்ளது.அகில இந்திய அளவில் தமிழக மாநிலத்தின் மகசூல் அளவானது முந்தைய இரண்டு ஆண்டுகளில் இருந்த அதிகபட்ச அளவை விட அதிகமாகும்.
  • மாநிலம் நெல் விளைச்சல் அல்லது உற்பத்தித் திறனையும், மத்திய ஆணையம் ஆனது அரிசி உற்பத்தியினையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
  • வரையறைகளின்படி, 100 கிலோ நெல்லில் 67 கிலோ அரிசி அல்லது 68 கிலோ புழுங்கல் அரிசி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.