- மாநில அரசுகள்/ ஒன்றியப் பிரதேசங்களுக்கான (UTs) மொத்த வழிவகைக்கான முன்பண (WMA) வரம்பு 60, 118 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தற்போதைய வரம்பு 47,010 கோடி ரூபாயாகும்.
- திருத்தப்பட்ட WMA வரம்பு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- WMA என்பது மாநிலங்களுக்கு அவற்றின் வருவாய் மற்றும் கொடுப்பனவுகளின் பணப் புழக்கத்தில் உள்ள தற்காலிகப் பொருத்தமின்மையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.