Published on Nov 8, 2024
Current Affairs
முதல் ஆசியப் பௌத்த உச்சி மாநாடு
முதல் ஆசியப் பௌத்த உச்சி மாநாடு
  • இந்தியாவானது சர்வதேச பௌத்தக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து முதல் ஆசியப் பௌத்த உச்சி மாநாட்டை (ABS) புது டெல்லியில் நடத்தி வருகிறது.
  • * 'Role of Buddha Dhamma in Strengthening Asia' 2 நடைபெற்றது.
  • "India as the Dhamma Setu (Bridge) connecting Asia" கண்காட்சியும் இதில் நடத்தப்படுகிறது.