Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 16, 2024
Current Affairs
புற்றுநோய் எதிர்ப்பு மருந்து - Ph-Cys-Au
புற்றுநோய் எதிர்ப்பு மருந்து - Ph-Cys-Au
  • பாஸ்போரின், சிஸ்டைன் மற்றும் தங்கம் (Ph-Cys-Au) ஆகியவற்றைப் பயன்படுத்தி இயல்புக்கு மாறான ஒளியியல் பண்புகளைக் கொண்ட ஒரு புதிய உயர் ஒளிரும் தன்மை கொண்ட பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது நுரையீரல், வயிறு மற்றும் இதயத்தின் மீது நச்சு விளைவைக் கொண்டிருக்கும் MTX என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தின் அதிக அளவைக் கண்டறிவதற்கான ஒரு காட்சி வகை உணர்திறன் தளமாகப் பயன்படுத்தப்படலாம்.
  • அவை மனித உடலில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் சிகிச்சையளிப்பு மருந்துகளைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை நீக்குவது மிகவும் முக்கியமானதாகும்.
  • மெத்தோட்ரெக்ஸேட் (MTX) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மருந்து ஆகும்.
  • இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் 10 uMக்கும் அதிகமான காணப்படும் MTX என்ற அளவானது, 10 மணி நேரத்திற்கும் மேலாக இரத்த அமைப்பில் இருந்தால் ஆபத்தானது ஆகும்.
  • இது நுரையீரல் மற்றும் வயிற்றில் உள்ள புண்கள் ஆகியவற்றில் மிகப்பெரும் நச்சு விளைவுகளையும் மாரடடைப்பையும் ஏற்படுத்தும்