Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Oct 19, 2024
Current Affairs
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024
  • பொருளாதாரத்திற்கான நோபல் நினைவு பரிசு ஆனது, பல்வேறு நாடுகளுக்கு இடையேயான செழுமையின் வேறுபாடுகள் குறித்த பெரும் ஆராய்ச்சிக்காக டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் A ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  •  ஒரு நாட்டின் செழுமைக்குச் சமூக நிறுவனங்கள் கொண்டுள்ள முக்கியத்துவத்தினை அவர்கள் நிரூபித்துள்ளனர்.  மோசமான சட்ட ஆட்சியைக் கொண்ட சமூகங்கள் மற்றும் மக்களைச் சுரண்டும் கட்டமைப்புகள் வளர்ச்சியையோ அல்லது மிகவும் நல்ல மாற்றத்தையோ உருவாக்கச் செய்வது இதில்லை. அசெமோக்லு மற்றும் ஜான்சன் ஆகியோர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணிபுரிகின்ற நிலையில் ராபின்சன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
  • பொருளாதாரத்திற்கான இந்தப் பரிசு ஆனது தொழில்நுட்ப ரீதியாக நோபல் பரிசாகக் கருதப் படாவிட்டாலும், இந்த விருதானது எப்போதும் மற்ற நோபல் பரிசு விருதுகள் அறிவிப்புடன் சேர்த்தே வழங்கப்படுகிறது.