Published on Jun 15, 2024
Current Affairs
பிரதமர் ஆவாஸ் யோஜனா நீட்டிப்பு
பிரதமர் ஆவாஸ் யோஜனா நீட்டிப்பு
  • அனைவருக்குமான வீட்டு வசதித் திட்டம் தொடர்வதை உறுதி செய்வதற்காக PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டு முதல், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அல்லது PMAY ஆனது தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளைக் கட்டமைக்க உதவி வருகிறது. PMAY திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் தகுதி உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப் பட்டு உள்ளன.