Published on Dec 11, 2024
Current Affairs
புதிய UPI லைட் வரம்பு 2024
புதிய UPI லைட் வரம்பு 2024
  • UPI லைட் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி எண்ணிமப் பண வழங்கீடுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
  • UPI லைட் தளத்தில் ஒரு பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பு 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. UPI லைட்டின் மொத்தப் பணக்கோப்பு (வாலெட்) வரம்பு 2,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. UPI123Pay தளத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • UPI லைட் பயனர்களுக்கு இணைய இணைப்பின் தேவையில்லாமல் ஒரு குறைவான மதிப்புள்ள பொருள் வாங்குதல்களை மேற்கொள்ள உதவுகிறது.