Published on Oct 7, 2024
Current Affairs
புதிய FAST தொகுப்பு ஆய்வகம்
புதிய FAST தொகுப்பு ஆய்வகம்
  • ஐந்நூறு மீட்டர் கொண்ட துணை கோள வடிவ தொலைநோக்கி (FAST) ஆனது, தென் மேற்கு சீனாவின் குய்சோவில் உள்ள கார்ஸ்ட் பகுதியில் அமைந்துள்ளது.
  • தற்போது ஒவ்வொன்றும் 131 அடி (40 மீட்டர்) விட்டம் கொண்ட 24 புதிய நகரக் கூடிய ரேடியோ தொலைநோக்கிகள் இரண்டாவது கட்டமாக சேர்க்கப்பட உள்ளன.
  • இந்த விரிவாக்கத்திற்கு FAST தொகுப்பு ஆய்வக அமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொலைநோக்கியைச் சுற்றி 3-மைல் (5 கிலோமீட்டர்) சுற்றளவில் இருக்கும் "ஒலி எழுப்பாத" மின்காந்த சூழலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.