Published on Dec 5, 2024
Current Affairs
புதிய மோய்ர் மீக்கடத்தி
புதிய மோய்ர் மீக்கடத்தி
  • மீக்கடத்தி பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மோய்ர் என்ற வகை பொருட்களும் மீக்கடத்தியாக செயல்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த ஒரு பண்பானது, முன்னதாக கிராபைன் அமைப்பு மட்டுமே கொண்டிருந்ததாக கருதப் படுகிறது. * மோய்ர் பொருட்கள் என்பது இரு பரிமாண அமைப்புகளாகும்.
  • மோய்ர் வடிவம் (குறுக்கீட்டுரு வடிவம்) என்பது அணுவின் ஒரு ஒழுங்கற்ற சீரமைப்பின் விளைவாக ஏற்படும் ஒரு வரிசை அமைப்பாகும்.