Published on Jun 28, 2024
Current Affairs
புதிய தாவர இனங்கள் - அந்தமான் மற்றும் அருணாச்சல்
புதிய தாவர இனங்கள் - அந்தமான் மற்றும் அருணாச்சல்
  • இந்தியத் தாவரவியலாளர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு உயிரி-புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்து இரண்டு புதிய தாவர இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • நிலமேல் தண்டு-ஒட்டுண்ணி பூக்கும் வகை தாவர இனங்கள் ஆன டென்ட்ரோப்தோ லாங்கென்சிஸ் மத்திய அந்தமானின் லாங் தீவுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
  • * மற்றொரு இனமானது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்ட பெட்ரோகோஸ்மியா அருணாசலன்ஸ் என்ற புதிய மூலிகை தாவர இனமாகும்.