Published on Aug 9, 2024
Current Affairs
புதிய தேசிய அதிவேக வழித்தடங்கள்
புதிய தேசிய அதிவேக வழித்தடங்கள்
  •  மொத்தம் 50,655 கோடி ரூபாய் மூலதனச் செலவிலான 936 கி.மீ நீளமுள்ள சுமார் 8 முக்கியமான தேசிய அதிவேக சாலை வழித்தடத் திட்டங்களுக்கு அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது.
  • இது தளவாடப் போக்குவரத்து திறனை மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்து மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.