Published on Dec 18, 2024
Current Affairs
பேச்சு சுதந்திரம் குறித்து உயர்நீதிமன்றம்
பேச்சு சுதந்திரம் குறித்து உயர்நீதிமன்றம்
  • நற்பாங்குகளின் வரம்பினை மீறுவதற்காக என்று பேச்சு/கருத்துச் சுதந்திரத்திற்கான ஒரு உரிமையை யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 296(b) (ஆபாசமானச் சொற்களை உச்சரித்தல்), 352 (அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடனான ஒரு  அவமதிப்பு) மற்றும் 353 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் கூற்றுக்களை கூறுதல்) ஆகிய பிரிவுகள் இந்த சிக்கல் குறித்த விதிகளைக் கொண்டு உள்ளன.
  • கருத்துச் சுதந்திரம் என்பது யாருக்கும் "துஷ்பிரயோகம் செய்வதற்கான உரிமத்தை" வழங்கவில்லை என்று கொல்கத்தா உயர் நீதிமன்றமும் சமீபத்தில் கூறியுள்ளது.