Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Jul 12, 2024
Current Affairs
பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட துணியிழை
பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட துணியிழை
  • பெங்களூரில் உள்ள குருத்தணு அறிவியல் மற்றும் மீளுருவாக்க அறிவியல் கல்விநிறுவனமானது (inStem) பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட துணியிழையினைஉருவாக்கியுள்ளது.
  • இது கரிம பாஸ்பரஸ் சேர்மங்கள் (ஆர்கனோபாஸ்பேட்) அடிப்படையிலான பூச்சிக் கொல்லிகளின் தாக்கத்தினைத் திறம் மிக்க முறையில் மட்டுப்படுத்துகிறது.இந்தத் துணியிழையானது, 150 முறை கழுவினாலும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் தன்மையை தக்க வைத்துக் கொள்ளும்.விவசாயிகள் பூச்சி க்கொல்லியை அடிக்கடி பயன்படுத்தி அதனை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வதால், இது நாள்பட்ட நச்சுத்தன்மையையும் மிக கடுமையான உடல்நலப்பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.இந்த சிறிய மூலக்கூறுகளைக் கொண்ட துணியானது விவசாயிகள் நாள்பட்ட நச்சுத் தன்மையை எதிர்கொள்வதைத் தடுக்கும்.