நைல் நதியின் நீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆனது எகிப்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
நைல் நதிப்படுகை முன்னெடுப்பு ஆனது, 10 நதிக் கரையோர நாடுகளின் கூட்டணி ஆகும் என்பதோடு இதன் தலைமையிடம் உகாண்டாவின் என்டெபே எனுமிடத்தில் அமைந்துள்ளது. நைல் நதியானது, 11 நாடுகளில் பரவி விரிந்து பாய்கிறது, ஆனால் இதில் ஐந்து நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை.
அவை இரண்டும் கிராண்ட் எத்தியோப்பிய ரினையசன்ஸ் அணை (GERD) தொடர்பாக நைல் நதியின் நீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ஆனது எகிப்தின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
நைல் நதிப்படுகை முன்னெடுப்பு ஆனது, 10 நதிக் கரையோர நாடுகளின் கூட்டணி ஆகும் என்பதோடு இதன் தலைமையிடம் உகாண்டாவின் என்டெபே எனுமிடத்தில் அமைந்துள்ளது. நைல் நதியானது, 11 நாடுகளில் பரவி விரிந்து பாய்கிறது, ஆனால் இதில் ஐந்து நாடுகள் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.
எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை. அவை இரண்டும் கிராண்ட் எத்தியோப்பிய ரினையசன்ஸ் அணை (GERD) தொடர்பாக