Published on Aug 12, 2024
Current Affairs
நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகள் 2024
நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகள் 2024
  • 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் அரியானாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • இதன் மூலம் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் தடகள் தடகள வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை பதிவாக 92.97 மீ தூரம்ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.