Published on Jul 3, 2024
Current Affairs
நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம் 2024
நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம் 2024
  • மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பல் துறைப் பயிற்சி வழங்கீட்டு (பாலிடெக்னிக்) கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 25,888 மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குஉள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பயன் மிக்க வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசாங்கம் உதவுகிறது.
  • இதுவரை 252 கல்லூரிகள் இந்த வேலை வாய்ப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ளன.
  • சுமார் 58,000 மாணவர்கள் தங்கள் கல்விப் படிப்பின் இறுதி ஆண்டில் உள்ளனர்.