Published on Oct 22, 2024
Current Affairs
நீண்ட அலகு கொண்ட கழுகுகளின் கூடுகள் 2024
நீண்ட அலகு கொண்ட கழுகுகளின் கூடுகள் 2024
  • 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மிக அருகிய நிலையில் உள்ள நீண்ட அலகு கொண்ட கழுகுகளின் (ஜிப்ஸ் இண்டிகஸ்) எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் (MTR) இந்த இனங்களின் 74% இனப்பெருக்க வெற்றி விகிதம் பதிவாகியுள்ளது.
  • அதே காலக் கட்டத்திற்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 31 இணை கழுகுகளில், 23 வெற்றிகரமாக குஞ்சு பொரிக்கப்பட்டுள்ளன. நீண்ட அலகு கொண்ட கழுகு ஆனது இந்தியக் கழுகு என்றும் அழைக்கப்படுகிறது.