Published on Aug 1, 2024
Current Affairs
தமிழ்நாட்டிற்கே உரிய கல்வட்டங்கள்
தமிழ்நாட்டிற்கே உரிய கல்வட்டங்கள்
  • சிவகங்கையின் எலந்தங்கரையில் உள்ள மாநிலத்தின் முதல் வானியல் சார்- தொல்லியல் தளத்தில் ஒரு பழங்கால ஆய்வுக் கூடம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இது பெருங்கற்காலத்தினைச் சேர்ந்த மிகப்பெரிய புதைவிடமாகும்.
  • இது ஓர் ஆய்வகப் பரப்பு என்பது தெளிவாக புலப்படுவதால், தமிழ்நாட்டின் முதல் வானியல் சார் தொல்லியல் தளம் இதுவே ஆகும்.
  • இது பின்னர் இப்பகுதியில் வசித்த தமிழ் அறிவர்கள் என்ற அதிகம் கற்றறிந்த குழு குறித்தச் சான்றினை வழங்குகிறது.
  • இவர்களைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு தொல்காப்பியத்தில் உள்ளது.
  • இவர்கள் வானவியலில் சிறந்து விளங்கினர்.