Published on Nov 15, 2024
Current Affairs
தேசிய MSME தொழில்துறை தொகுதி விழிப்புணர்வுத் திட்டம்
தேசிய MSME தொழில்துறை தொகுதி விழிப்புணர்வுத் திட்டம்
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களுக்கு (MSME) நிதி அணுகலை மேம்படுத்துவதற்காக ஒரு தேசிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • ஒரு தொழில்துறை தொகுதி என்பது நன்கு அடையாளம் காணக் கூடிய மற்றும், தற்போது நடைமுறைக்கு ஏற்ற, அருகமைந்த பகுதிகளில் மற்றும் ஒத்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் குழுவாகும்.
  • இது தொழில்நுட்பம், திறன் மற்றும் தர மேம்பாடு, சந்தை அணுகல், மூலதனத்திற்கான அணுகல் போன்ற சில பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் MSE நிறுவனங்களின் நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும்.