Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Sep 3, 2024
Current Affairs
தேசிய மருத்துவப் பதிவேடு தளம் 2024
தேசிய மருத்துவப் பதிவேடு தளம் 2024
  • சுகாதாரத் துறை அமைச்சகம் சமீபத்தில் தேசிய மருத்துவப் பதிவேடு (NMR) தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏற்கனவே இந்திய மருத்துவப் பதிவேட்டில் (IMR) பதிவு செய்துள்ள அனைத்து வித இள நிலை மருத்துவர்களும் மீண்டும் NMR தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • இந்தியாவில் உள்ள அனைத்துப் பதிவு செய்த அலோபதி மருத்துவர்களுக்கும் NMR ஒரு விரிவான சிறந்த தரவுத் தளமாக இருக்கும். NMR தளத்தின் தனித்தன்மை என்னவென்றால், இது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப் பட்டுள்ளதால் இது தனி நபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. தேசிய மருத்துவக் குழுமத்தின் ஒரு சரிபார்ப்புக்குப் பிறகு, ஒரு தனிப்பட்ட NMR ஐடி வழங்கப் படும்.